சோதனை நேரத்தில் கோ பூஜை நடத்திய தினகரன் !

0
வருமான வரித்துறை சோதனை நடந்த போது சாதாரணமாக இருந்தார் தினகரன். சோதனை நடக்கும் நேரத்தில் சாதாரண மாக மனைவி மகளுடன் வீட்டில் கோ பூஜை நடத்தினார்.
சோதனை நேரத்தில் கோ பூஜை நடத்திய தினகரன் !
சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட ங்களில் சசிகலா, தினகரன், திவாகரன், விவேக் ஜெயராமன் உள்ளிட்ட அனைவரது வீடு அலுவல கங்களில் சோதனை நடை பெற்று வருகிறது.

இந்த சோதனை மேலும் வேறு சில நிறுவன ங்கள் சார்ந்த இடங்களில் நடந்தாலும் பெரும் பாலும் ஜெயா தொலைக் காட்சி, மிடாஸ், 

ஜாஸ் சினிமாஸ் சார்ந்த சசிகலா, தினகரன், திவாகரன் சார்ந்த உறவி னர்கள் நண்பர்கள், கட்சி பிரமுகர்கள் வீடு அலுவலக ங்களில் நடக்கிறது.

சோதனை நடந்த போது செய்தி யாளர்கள், கட்சிக் காரர்கள் அடையாரில் உள்ள டிடிவி இல்லம் முன்பு கூடி நின்றனர்.
தினகரன் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப் பட்டாலும் தினகரன் சாதாரண மாக தனது மனைவி அனுராதா மற்றும் மகளுடன் கோபூஜை செய்தார். 

சாதாரண மாக செய்தி யாளர்களை சந்தித்த தினகரன் ஒரு அதிகாரி வந்தார் அவரும் சென்று விட்டார், மீண்டும் வருவாரா என்று தெரியாது என்று சிரித்தபடி கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings