திருமணமான 2 நாளில் புதுப்பெண் நகையுடன் ஓட்டம் !

0
திருமணமான இரண்டே நாட்களில் கணவனை ஏமாற்றி விட்டு நகைகளுடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்தது உத்தரகாண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
திருமணமான 2 நாளில் புதுப்பெண் நகையுடன் ஓட்டம் !
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த விவசாயி அஜய் தியாகிக்கும், டேராடூனை சேர்ந்த கயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது.

இவர்களது திருமணம் கடந்த 22 ஆம் தேதி நடை பெற்றது. மண மகளுக்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து தங்க வெள்ளி நகைகள் வழங்கி யுள்ளனர்.

இந்நிலை யில், மணமகள் தனக்கு உடல் நலம் சரி இல்லை என்று கணவரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளார். 

பின்னர் இருவரும் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது மனைவி கோழிக்கறி வேண்டும் என்று கேட்டு உள்ளார். 

இதனால் சற்று தொலைவில் உள்ள அசைவ உணவக த்திற்கு சென்றுள்ளனர். அப்போது குளீர்பானம் வேண்டும் என கண்வரிடம் கேட்டு உள்ளார்.

குளிர்பானம் வாங்கி விட்டு திரும்பி வந்தால் அங்கு கயாவை காண வில்லை. சுமார் 4 மணி நேரமாகியும் அவர் கிடைக்க வில்லை.
பின்னர் தான் நகைக ளுடன் மனைவி ஓடி விட்டார் என்பது அவருக்கு புறிந்துள்ளார். டாக்டரிடம் செல்ல வேண்டும் என்று கூறி நகைக ளுடனேயே கயா புறப்பட்டு உள்ளார்.

இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. இது வழக்கமான கும்பலின் செயலாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக் கிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings