மூத்த மகனுக்கு இளைஞரணி செயலாளர் பதவி !

0
நடிகர் விஜயகாந்த் சினிமா மற்றும் அரசியல் என இரண்டு துறைகளிலும் கால் பதித்து முத்திரை பதித்தவர். விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் இவர் சினிமாவில் மதுர வீரான் படத்தில் நடித்து வருகிறார்.
மூத்த மகனுக்கு இளைஞரணி செயலாளர் பதவி !
இந்நிலையில் தேமுதிக கட்சியின் இளைஞரணி செயலாளர் பதவையை மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் தேமுதிக கட்சியில் சுதீஷின் ஆதிக்கம் அதிகரிப்பதை விஜயகாந்த் விரும்ப வில்லை. சுதீஷின் மீது தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் தொடர்ந்து பல புகார்கள் கூறி வருகின்றனர்.

இதனால் கட்சியில் தனக்கு அடுத்து இரண்டாவது இடைத்தை தனது மகனுக்கு கொடுக்க திட்ட மிட்டுள்ள தாக கூறப்படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings