பட நாயகியால் போதை ஏறும் பெருசுகள்?

0
இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா தானே தயாரித்து நடிக்கும் திரைப்படத்தில் அணைகா சோட்டி மற்றும் மிஸ்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
பட நாயகியால் போதை ஏறும் பெருசுகள்?
படத்தில் நாயகியாக அறிமுக மாகும் வங்காள நடிகை மிஸ்தி இந்தி, தெலுங்கு படங் களில் நடித்து ள்ளார்.

முன்னதாக வித்யாபாலன் நடித்த பேகம் ஜான் படத்தில் நடிகை மிஸ்தி அதில் தாசி பெண்ணாக நடித்து 67 வயது முதியவருடன் 

காம லீலைகளில் ஈடுபடுவது போன்ற காட்சி களில் நடித்து அசத்தி யுள்ளார். அவரது நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது.
பட நாயகியால் போதை ஏறும் பெருசுகள்?
மிஸ்தி ஏற்கனவே பல படங் களில் நடித் திருந்த போதும் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்க வில்லை.

பேகம் ஜான் பட காட்சியில் அவர் நடித்தி ருக்கும் படுக்கை அறை படங்கள் இணைய தளத்தில் வெளி யான பிறகு மிஸ்தியை படத்தை காண பெரிசுகள் முதல் இளசுகள் ஆர்வமாக உள்ளனர்.
பட நாயகியால் போதை ஏறும் பெருசுகள்?
விரைவில் தமிழில் அவர் நடித்த ‘செம்ம போத ஆகாதா’ படம் வெளிவர உள்ள நிலையில் படத்தின் எதிர்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings