மாடித் தோட்டம் பாதுகாக்க சில குறிப்புகள் !

நல்ல நோக்குடன் மாடித் தோட்டம் போடத் தொடங்கிய பலர், எதிர் கொள்ளும் பிரச்சினைகளால் தோல்வியைச் சந்தித்துக் கைவிடுவதுண்டு.
மாடித் தோட்டம் பாதுகாக்க சில குறிப்புகள் !
அவர்கள் மீண்டும் தோட்ட த்தைத் தொடர் வதற்கான யோசனைகள்:

1. செடிகளு க்குச் சாணியைக் கரைத்து ஊற்ற வேண்டும் என்பதில் சந்தேக மில்லை.

ஒரு கை சாணிக்கு 20 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்ற வேண்டும். கெட்டியாக ஊற்றி னால் எறும்புகள் வரும்.

2. அடுத்த பிரச்சினை வெள்ளை அசுவினிப் பூச்சி. இதற்கு அடிப்படை யான காரணம்
என்ன செய்தார் தினகரன்? 
அதிக நீர் / அதிக வறட்சி யுடன் சத்தற்ற மண். நோய் எதிர்க்கும் ஆற்றல் குறைவும் காரணமாக இருக்க லாம்.

இலை களை நுனிக் கிளையுடன் கவாத்து செய்து, பின் வேருக்கு மண்புழு உரத்துடன் பஞ்ச கவ்யம், குணபரசம், மோர் போன்ற வற்றில்

ஒன்றை வழங்கி, மேலே பூச்சி விரட்டி தெளிக்கவும். புதுத் தளிர் வரும். ஒரு வாரத்தில் பூக்கும்.

முயற்சி பலிக்கா விட்டால் செடியைப் பிடுங்கி விட்டு, நன்கு மண் காய்ந்த பின் வேறு விதை போடவும்.

சாதாரண மாக இந்தப் பிரச்சினை கத்திரி – வெண்டைக்கு ஏற்படும். கவாத்து செய்தால் புதுத் தளிர் வரும்.
முற்றிய பெரு இலை களையும், பழுத்த இலை களையும் தினம் நீக்கினால் நோய் வராது.

3. புதுப் பயிரிடு தலை ஜூலை – ஆகஸ்டில் தொடங் கவும். சித்திரை – வைகாசிப் பட்டத்தில் காராமணி, அகத்தி, முருங்கை தவிர, வேறு பயிர்கள் வராது.

எனினும் மாடியில் பசுமை வலை அடித்தால் தாவரங்களை ஓரளவு காப்பாற் றலாம். 
கால் வீக்கம், நரம்பு சுருக்கம் - அலட்சியம் சிக்கல் !
முட்டைக் கோஸ், முள்ளங்கி, காரட், காலிஃபிளவர், லெட்யூஸ் போன்ற ஆங்கிலக் காய்கறிகள் பசுமை வலைக்குள் சிறப்பாக வளரும்; தக்காளியும் சிறப்பாக வளரும்.

நாட்டுக் காய்கறி களான கத்திரி, வெண்டை, அவரை, புடல், கீரை களுக்கு நேரடியான சூரிய ஒளி ஜூலை – மார்ச் வரை கிட்டும்.

ஏப்ரல் – ஜூனில் மரப் பயிர் களும் காரா மணியும் கோவை யும் வளரும்.

4. கொடிப் பயிர்களில் கோவை நீண்ட நாட்க ளுக்குப் பலன் தரும். புடலை, பீர்க்கை, அவரைப் போன்ற வற்றுக்கு 3, 4 மாதங் களுக்குப் பின் புதிய விதை நட வேண்டும்.

கோவை 10 ஆண்டுகள் வரை பலன் தரும். இயற்கை வழியில் 15 ஆண்டுகள் கூடப் பலன் தரும்.

அவ்வப்போது காய்ந்த பாகங் களைக் கட்டாயம் கவாத்து செய்ய வேண்டும். இது களை போல் மண்டும் கசப்புக் கோவை அல்ல; அதைச் சமைக்க முடியாது.
கறிக்கோவை வெள்ளரிக் காய் போல் ருசிக்கும்; பச்சை யாகவே உண்ண லாம்.

5. பயிர்க ளுக்கு நீர் ஊற்றும் போது மண் காய்ந்த பின் ஊற்ற வேண்டும். நீர் வடிகிறதா என்று கவனி க்கவும்.

ஈரம் காப்பது அவசியம். ரசப் பதத்தில் – பஞ்சகவ்யம், சாணிக் கரைசல் ஆகிய வற்றைத் தினமும் வேரில் ஊற்ற லாம்.

வசதிப்படி வாரம் மூன்று நாளை க்குக் கூட ஊற்றலாம். களை- பசுமைச் செடி- இலை ஊறலில் நீர் கலந்து, அவ்வப் போது ஊற்ற லாம்.

6. செடிகள் வளர்க்க அரிசி / சிமெண்ட் பாலித்தீன் பைகள் ஆறு மாதங்கள் தாங்கும்.

பின்னர், பழைய சட்டை, புடவை, வேட்டி ஆகிய வற்றால் சுற்றிக் கட்டி விடலாம்.

பிளாஸ்டி க்கும் வெயிலில் பதமாகி உடைந்து நொறுங்கும். அதன் மீது துணியால் போர்த்த லாம். இரண்டு ஆண்டு வரை தாங்கும்.
டுகாட்டியை வாங்கும் ஹீரோ?
பின்னர் பயிர் அழிந்த வுடன் புதிய பையில் மண்ணைப் போடலாம். இயற்கை உரம் இடுவதால் மண்ணில் சத்து இருக்கும்.

புல் வேர் மண்டினால் அப்படியே தொட்டியைக் கவிழ்த்து வேர்களை நீக்கி விட்டு, அதே மண்ணுடன் மண்புழு உரத்தை இட்டுப் புதிய பயிர் எழுப்ப வேண்டும்.

7. கூடிய வரை நாம் வளர்க்கும் பயி ர்களுக்கு நோய்க ளைத் தாங்கி வாழக் கூடிய பண்பை ஊட்ட வேண்டும்.
Tags:
Privacy and cookie settings