கந்துவட்டி தடுப்புச் சட்டம் 2003?

0
கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் படி, அதிக வட்டி வசூல் செய்பவர் களுக்கு அதிக பட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் வகையில் கந்து வட்டி தடுப்புச் சட்டம் 2003இல் கூறப்பட் டுள்ளது.

கந்துவட்டி தடுப்புச் சட்டம் 2003?
நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள காசிதர் மத்தைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர், தனது மனைவி சுப்பு லெட்சுமி 

மற்றும் தனது இரண்டு குழந்தை களுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக த்தில் தீக்குளித்தார். 
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், கந்து வட்டி கொடுமை தான் காரணம் என தெரிய வந்துள்ளது.

இசக்கி முத்து வின் மனைவி சுப்பு லெட்சுமி காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கடன் வாங்கிய தாகக் கூறப் படுகிறது.  

அதற்கு மாதந் தோறும் வட்டிப் பணம் கட்டியும் வந்துள்ள தாகவும், இது வரை இரண்டு லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வரை அவர் கட்டியும், கடன் கொடுத்த வர் 
தொல்லை கொடுத் ததால் அவர் தீக்குளித் ததாக தெரிய வந்துள்ளது.

சட்டம் என்ன சொல்கிறது?

கடன் பெற்றவ ர் களிடம் மீட்டர் வட்டி, ரன் வட்டி, கந்து வட்டி, மணி நேர வட்டி, தண்டல் என வட்டிப் பணம் வசூலிப்ப வர்களை ஒடுக்கும் வித மாகவும், 
சற்று முன் மும்பையில் நடந்த சம்பவம் !
வட்டிக் கொடுமை யால் பாதிக்கப் படும் மக்களைக் காப்பாற் றவும் கடந்த 2003ஆம் ஆண்டு, கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். 

இந்தச் சட்டம் தொடர் பான ஆணை, கடந்த 2003ஆம் ஆண்டு நவம்பர், 14ஆம் தேதி
அரசிதழில் வெளியிடப் பட்டது.

தமிழ்நாடு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் (Tamilnadu Prohibition of Charging Exorbitant Interest Act), கடந்த 2003ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் அமல் படுத்தப் பட்டது.
கைபேசி மூலம் உங்கள் வீட்டை கட்டுப்படுத்த !
அதில் கந்து வட்டி, ரன் வட்டி என்ற பெயரில் கடன் பெற்றவர் களிடம் அதிக பணம் வசூலிப்பது நிரூபிக்கப் பட்டால், 

மூன்றாண் டுகள் சிறை தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings