நம்மை முட்டாளாக்கும் WHATSAPP... எச்சரிக்கை !

ஜனகண மன பாடல் யுனெஸ்கோவால் சிறந்த தேசிய கீதமாக அங்கீகரிக்கப் பட்டது தவறான தகவல் பீமன் மகனான கடோத் கஜனின் நிஜமான எலும்புக் கூடு கண்டு பிடிக்கப் பட்டது அது சினிமா செட்..
நம்மை முட்டாளாக்கும் WHATSAPP... எச்சரிக்கை !
குளிர் பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் பரவி விட்டது..! இந்த முறை யில் எய்ட்ஸ் பரவாது. குளிர் பானங்கள் முழுவதும் இயந் திரத்தில் உற்பத்தி செய்யப் படுகிறது.

திரு நள்ளாறு கோவி லின் மேலே வரும் போது செயற்கைக் கோள் நின்று விடும் உண்மை அல்ல. நின்றால் மறுபடி தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்வது யார்?

இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் தாக்கும் செல்போன் ஆப் பண்ணுங்க என நாசா அறிவிப்பு இந்தக் குழந்தை யின் புகைப் படத்தை ஷேர் செய்தால் ஃபேஸ்புக் ஒரு ரூபாய் கொடு க்கும் ..!

ஒரு ஷேர்க்கு ஒரு ருபாய்னா, அவன் எத்தனை கோடி குடுக் கனும்? அவன் பிசினஸ். பண் றானா இல்ல தர்ம சத்திரம் வச்சு நடத்து ரானா?

இந்த சாமி படத்தைப் பகிர்ந் தால் நல்லது நடக்கும், இது அந்த சாமிக்கு தெரியுமா? ரிசர்வ் வங்கி வெளி யிட்டுள்ள புதிய 1000 ரூபாய் நோட்டு போட்டோசாப் வேலை..

இந்த லிங்க்கை ஷேர் செய்தால் 3 ஜி.பி இலவச டேட்டா கிடைக்கும் இருக்குர டேட் டாவும குறையும். மோடி இளைஞர்களுக்காக 10 ஜி.பி டேட்டா அனை வருக்கும் இலவச மாகத் தருகிறார்
புதுசா நெட் வொர்க் கம்பனி ஆரம்பிச் சுருக்காரா? இலங்கைத் தமிழர் களுக் காக ஐ.நா., சபை வாக் கெடுப்பு நடத்து கிறது பொய் யான தகவல். வெப்சைட் மார்கெட்டிங்.

599 ரூபாய்க்கு அமேசான்ல 4G போன் அமேசான மூட போறாங்களா ?கொழந்தய காணோம் அந்த கொழந்த கெடச்ச பின்னா டியும், ஸ்கூலு க்கு போனாக் கூட வீட்ல கொண்டு பொய் விட்டு டுராங்க .

ஆப்ரேச னுக்கு ரத்தம் வேணும் தேதி, நேரம் எதுமே இல்லாம அனுப் புனா எப்புடி? இந்த தகவலை 18 பேருக்கு அனுப்பு. சாயிபாபா நல்லது செய்வார். இல்லனா கெட்டது நடக்கும் அவரோட வாட்ஸ்சப் நம்பர் என்ன?

3 குரூப்கு அனுப் பிட்டு பேலன்ஸ் செக் பன்னு எப்பிடி ஏறும் ? உங்க டேட்டா பேலன்ஸ் தான் குறையும். தடுப்பூசி போட்டால் ஆபத்து பொய். எந்த அலோபதி மருத்து வரும் ஒப்புக் கொள்ள வில்லை.

10 ரூபாய் நாண யங்கள் செல்லாது பொய்.

வாட்ஸ்சப் சீனாவில் தயா ரிக்கப் பட்டது். இந்த நிறுவ னத்தின் பணம் முழுக்க சீனா விற்கு செல்கிறது அமெரிக் காவில் டெவலப் செய்யப் பட்டது. தற்போது பேஸ்புக் வசம் உள்ளது.
டெலிகிராம் இந்திய அப்ளி கேஷன் ரஷ்யாவில் டெவலப் செய்யப் பட்டது. இந்த நடிகர் நிவார ணத்திற் காக ஒரு பைசா கூடத் தர வில்லை அவன் காசு. அவன் இஷ்டம். 

இதெல்லாம் பார்வர்ட் செய்யும் நண்பர்களே, கெடச்சா கிடைக்கட்டும், அனுப்பி பாப் போம்னு அனுப் பாதிங்க”

எப்போ தாவது வாட்ஸப் உபயோகிக்கும் நண்பர்கள், புதிதாக மொபைல் உபயோகிக்கும் நண்பர்கள், தயவு செய்து எந்த மெசேஜ்யும் பார்வர்ட் செய்யா தீர்கள்.

ஒரு மாதம் அனைத்து மெசேஜ்யும் படியு ங்கள்.உங்க ளுக்கே புரியும் நீங்கள் அனு ப்பும் மெசேஜ் எற்கனவே 2232 தடவை எங்க ளுக்கு வந்து விட்டது

இந்த ஃபேக் நியூஸ் களின் பின்னே, ஒன்று உங் களை ஏமாற்ற வேண்டும்; அல்லது உங் களைப் பயன் படுத்தி லாபம் அடைய வேண்டும்.
எனவே நீங்கள் வாட்ஸ் அப்பில் அல்லது ஃபேஸ் புக்கில் அனுப்பும் ஒவ்வொரு செய்தி யையும், ஒரு முறை உங்க ளுக்குள் சிந்தித்து விட்டே பகிருங்கள்.

தேவையற்ற, வீண்பழி சுமத்துகின்ற, நம்பகத் தன்மையற்ற செய்திகள் உங்களை வந்து சேர்ந் தால் கூடப் பரவாயில்லை;

அடுத்தவருக்கு சேரும்படி ஷேர் செய்யாதீர்கள். இணைய உலகில் மறைந் திருக்கும் பிராடுகளிடம் இருந்து இனியாவது விடுபடுவோம்
Tags:
Privacy and cookie settings