திருமணத்திற்கு தயாரான சமந்தா... ஆடை வடிவமைக்கும் பணியில் கர்ஷா பஜாஜ் !

கர்ஷா பஜாஜ் வடி வமைத்த ஆடையில் கலக்கும் சமந்தாவின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 
திருமணத்திற்கு தயாரான சமந்தா... ஆடை வடிவமைக்கும் பணியில் கர்ஷா பஜாஜ் !

கடந்த 2010ல் கவுதம் மேனன் இயக்கத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் நடிப்பில் வந்த படம் தெலுங்கு படம் ஏ மாய சேசவே.

முதல் முதலாக இப்படத்தில் இணைந்து நடித்த தன் மூலம் இருவரும் காதலிக்க தொடங் கினர்.

இதை யடுத்து, நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 29ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்து மற்றும் கிறித்தவ முறைப்படி நடந்த இந்த நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி யில் மிகவும் நெருக்க மானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 6, 7 ஆகிய தேதிகளில் இந்து மற்றும் கிறித்துவ முறைப்படி கோவாவில் இவர்களது திருமணம் நடக்கயி ருக்கிறது. 

இதன் விளைவாக இரு வீட்டாரும் வரும் 1 ம் தேதி கோவா செல்ல உள்ளனர். 
திருமணத்திற்கு தயாரான சமந்தா... ஆடை வடிவமைக்கும் பணியில் கர்ஷா பஜாஜ் !
இந்த திருமணத்திற்கு வெறும் 150 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இந்த திருமணத்தைத் தொடர்ந்து வரும் 10ம் தேதி ஹைதரா பாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க யிருக் கிறது. 

இதில், சினிமா பிரபல ங்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கி ன்றனர். திருமணத்திற்க்கு இன்னும் இரு வாரங்கள் உள்ள நிலையில், இப்போதி லிருந்தே திருமண ஆடை களில் வலம் வர தொடங்கி விட்டார் சமந்தார். 

சமந்தாவின் திருமண ஆடை வடிவமைக்கும் பணியில் கர்ஷா பஜாஜ் ஈடுபட்டு வருகிறார்.

இந்து முறைப்படி நடக்க யிருக்கும் திருமணத்திற்கும், அதற்கு முன்பாக நடக்கும் மற்ற நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் ஆடை வடிவமைக்கும் பணியில் கர்ஷா ஈடுபட்டு வருகிறார்.

ஆனால், கிறித்துவ முறைப்படி நடக்கும் திருமண த்திற்கு இவர் ஆடை வடி வமைக்க வில்லை என்று கூறப் படுகிறது. 
திருமணத்திற்கு தயாரான சமந்தா... ஆடை வடிவமைக்கும் பணியில் கர்ஷா பஜாஜ் !
தன்னுடைய திருமணத்திற்கு ஆடை வடி வமைக்கும் கர்ஷாவை தான் சமந்தா அதிகளவில் நம்பியுள்ளாராம்.

அவர் வடிவமைக்கும் ஒவ்வொரு ஆடையிலும் தற்போது சமந்தா வலம் வர தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings