இரட்டை குழந்தைகள் கொலை.... கொடூரம் !

தமிழக த்தில் இரட்டை குழந்தை களை கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
இரட்டை குழந்தைகள் கொலை.... கொடூரம் !
கோயம் புத்தூரை அடுத்த சூலூர் காடம்பாடியை சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 26), இவரது மனைவி பாண்டிய ராணி. இவர்க ளுக்கு இரண்டரை வயதில் ராமன், லட்சுமணன் என இரட்டை குழந்தை கள் உள்ளனர்.

வீரபத்திர னுடன் தகராறு ஏற்படவே பாண்டிய ராணி, இரு குழந்தை களுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலை யில் கடந்த 17ம் திகதி பாண்டிய ராணி தன்னுடன் அழைத்து வருவ தற்காக சென்று ள்ளார்.

அவர் வர மறுக்கவே, குழந்தை களை மட்டும் அழைத்து வந்து விட்டார், இதற்கி டையே பாண்டிய ராணி கணவர் குறித்து பொலிசில் புகார் அளிக்கவே விசாரிப் பதற்காக பொலிசார் சென்றுள்ளனர்.

அங்கே வீரபத்திரன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது, அருகில் குழந்தை களும் சடல மாய் கிடந்துள்ளனர்.

சோதனை செய்தததில் குழந்தைகளுக்கு இட்லியில் விஷம் வைத்து கொடுத் ததுடன் வீரபத்திரன் தற்கொலை செய்து கொண்டது கண்டு பிடிக்கப் பட்டது.
உடனடி யாக விரைந்து வந்த சூலூர் பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.

மனைவியை பிரிந்த தால் ஏற்பட்ட மன வருத்தமே தற்கொலைக்கு காரண மாக இருக்க லாம் என பொலிசார் சந்தேகிக் கின்றனர்.
Tags:
Privacy and cookie settings