குழந்தைக்கு எவ்வளவு பாலூட்ட வேண்டும்?

பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான உணவு பால். அதிலும், முதல் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை தாய்பால் ஊட்ட வேண்டியது அத்தி யாவசியமாகும்.
குழந்தைக்கு எவ்வளவு பாலூட்ட வேண்டும்?
எனவே, அழகு, வடிவம் என்பதை தாண்டி குழந்தை யின் ஆரோக்கி யத்தை மனதில் வைத்து, பாலூட் டுங்கள்.
எலும்பு நல்ல வலிமை யடை வேண்டும் எனில், பாலின் அவசியம் அறிந்து, சரியான அளவில் பாலூட்ட வேண்டும் என்றும் அறிவுரை க்கப்படு கிறது. 

முதல் மூன்று மாதங்கள் 2-3 மணி நேரத் திற்கு ஒரு முறை 30 - 90 மில்லி என, ஒரு நாளுக்கு 8 - 12 மு

Tags: