உலகிலேயே குறைந்த விலை பெட்ரோல் விற்கும் நாடு !

பெட்ரோல் விலையே பொதுவாக பல நாடுகளின் பிற பொருட்களின் விலையை நேரடியாகவும் மறை முகமாகவும் நிர்ணயம் செய்யக் கூடிய வையாக உள்ளது.
உலகிலேயே குறைந்த விலை பெட்ரோல் விற்கும் நாடு !
நமது நாட்டு அரசு வாங்கி விற்கும் பெட்ரோல் விலையும் மிகுந்த சர்ச்சைகுரிய ஒன்றாகவே உள்ளது. இங்கே உலகிலேயே மிக மிக குறைந்த விலைக்கும், உலகிலேயே மிக அதிக விலைக்கும் தலா 10 நாடுகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது. 

குறைந்த விலைக்கு பெட்ரோல் விற்கும் பல நாடுகள் சுய எண்ணெய் உற்பத் தியை கொண்டவை. அதிக விலைக்கு விற்பவை பெட்ரோல் இறக்கு மதியை அடிப்படையாக கொண்டவை.

1 கேலன் என்பது சுமார் 3.78 லிட்டருக்கு நிகரானது. 1 யூரோ என்பது 74.19 இந்திய ரூபாய்க்கு நிகரானது. இந்த விலைப் பட்டியல் கேலான் மற்றும் யூரோ அடிப்படையில் வெளியிடப் பட்டுள்ளது.

மிக மிக குறைந்த சில்லரை விலைக்கு பெட்ரோல் விற்கும் முதல் 9 நாடுகள்:
1. வெனிசுலா : 0.36 யூரோ

2. சவுதி அரேபியா: 10.16 யூரோ

3. துருக்மெனிஸ்தான்: 12.00 யூரோ

4. அல்ஜீரியா : 13.79 யூரோ

5. எகிப்து : 14.64 யூரோ

6. குவைத் : 14.64 யூரோ

7. ஈரான் : 15.73 யூரோ

8. ஈக்வேடார் : 16.68 யூரோ

9. பஹ்ரைன் : 17.91 யூரோ

10 வது இடத்தில் கத்தார் உள்ளது.

மிக மிக அதிக சில்லரை விலைக்கு பெட்ரோல் விற்கும் முதல் 10 நாடுகள்
1. ஹாங்காங் : 80.83 யூரோ

2. ஐஸ்லாந்து : 79.13 யூரோ

3. நார்வே : 78.29 யூரோ

4. மொனாக்கோ : 73.45 யூரோ

5. இஸ்ரேல் : 72.84 யூரோ

6. நெதர்லாந்து : 72.36 யூரோ

7. இத்தாலி : 72.12 யூரோ

8. கிரீஸ் : 71.15 யூரோ

9. மயோட்டி : 68.97 யூரோ

10. டென்மார்க் : 68.49 யூரோ

சீனாவில் 1 கேலன் பெட்ரோல் 42.23 யூரோவிற்கு விற்கப்படும் நிலையில் அதன் ஆதிக்கத்தின் கீழுள்ள ஹாங்காங்கில் 1 கேலன் பெட்ரோல் உலகிலேயே அதிகமாக 80.83 யூரோவிற்கு விற்கப்படுவது என்ன வகை முரண்.
Tags:
Privacy and cookie settings