கோவை ஸ்மார்ட் சிட்டி சிஇஓ ராஜினாமா !

கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவன தலைமை செயல் அதிகாரி சுகன்யா, அரசியல் கட்சி பிரமுகர்கள் கொடுத்த மிரட்டல் நெருக்கடிகளால்,
கோவை ஸ்மார்ட் சிட்டி சிஇஓ ராஜினாமா !
தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று தகவல்கள் வெளியாகி அதிர்வுகளை ஏற்படுத்தி யுள்ளன. கோவை மாநகரம் ஸ்மார்ட் சிட்டி யாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. 

அதன்படி, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஸ்மார்ட் சிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கோவை மாநகராட்சியால் ஏற்படுத்தப் பட்டுள்ளது. 

இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி. ராஜூவின் மகள் சுகன்யா கடந்த 11ம் தேதி நியமிக்கப் பட்டார். 

இது பல்வேறு சர்ச்சைகளை மாவட்ட அரசியலில் ஏற்படுத்தியது. இந்நிலையில் சுகன்யா நேற்று தனது, தனது பதவியை ராஜினாமா செய்தார். 

அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி கமி‌ஷனர் விஜய கார்த்தி கேயனிடம் கொடுத்தார். அதை மாநகராட்சி கமி‌ஷனர் ஏற்றுக் கொண்டார்.

பல ஆயிரம் கோடி ருபாய் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் நிலையில் அரசியல் காரண ங்களுக்காக அனுபவம் இல்லாத ஒருவர் தேர்வு செய்யப் பட்டிருப்பதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியி ருந்தனர். 
விதி மீறல் காரணம் விதி மீறல் காரணம் மேலும் சுகன்யா நியமன த்தில் விதி மீறல் நடந்து ள்ள தாக கூறி அரசியல் கட்சி கள் குற்றம் சாட்டின. 

ஆனால் நேர்காணலில் கலந்து கொண்ட 17 பேரில் சுகன்யா மட்டுமே தகுதி உள்ளவராக இருந்ததாக மாநக ராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டது. 

முறை யாக நேர் காணல் முறையாக நேர்காணல் அதே நேரம் சுகன்யாவை பணி நீக்கம் செய்து, முறை யாக நேர் காணல் நடத்த வேண்டும் என்று கூறி 

அரசியல் கட்சி பிரமுகர்கள் போராட் டங்களை நடத்தினர். இதனால் கோவை மாநகராட்சி எப்போதும் பரபரப்பில் இருந்தது. 

சுகன்யா மன உளைச்சல் சுகன்யா மன உளைச்சல் இதனால் சுகன்யா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். இதையே தனது ராஜினாமா கடிதத் திலும் அவர் தெரிவித் துள்ளார். 

அபாண்ட குற்றச் சாட்டு அபாண்ட குற்றச் சாட்டு தகுதி இருந்தும், அரசியல் காழ்ப் புணர்ச்சி காரணமாக தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டப் படுவதாக
கூறிய அவர் தேவை யில்லாத விமர்சனங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். எனவே இப்பணியில் மேற் கொண்டு தொடர விரும்ப வில்லை என ராஜினாமா கடிதத்தில் கூறி உள்ளார். 

ராஜினாமா ஏற்பு ராஜினாமா ஏற்பு சுகன்யாவின் ராஜினாமா கோவை ஸ்மார்ட்டி சிட்டி நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. 

புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படும் வரை மாநகராட்சி கமி‌ஷனர் கூடுதலாக அப்பணிகளை கவனித்துக் கொள்வார் என கோவை மாநகராட்சி செய்திக் குறிப்பு தெரிவித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings