புவித்தகவலியல் | Geology - GEO INFORMATICS !

புவித்தகவலியல் (GEO INFOR MATICS) என்பது பூமியைப் பற்றிய தகவல் களை சேமித்து உபயோகப் படுத்துவது என்பதாகும். 

புவித்தகவலியல் | Geology - GEO INFORMATICS !
அவ்வாறு சேமிக்கும் தகவல் களை எந்த முறை களைப் பயன் படுத்தி சேமிக்க லாம், எந்த முறை களைப் பயன் படுத்தி உபயோ கிக்க லாம் என்பதைப் பற்றி படிக்கும் 

பொறி யியல் தான் புவித் தகவலி யல் பொறியியல் (GEO INFOR MATICS ENGINEERING) ஆகும்.

இன்று சாதாரண குடி மக்கள் பயன் பாட்டுக்கு வந்துள்ள ஜி.பி.எஸ் (GLOBAL POSITIONING SYSTEM) எனப்படும் குளோபல் பொஸீ ஸனிங் சிஸ்டம் 

அதாவது புவியிடங் காட்டி முறை என்பது இந்த புவித் தகவலி யலின் ஒரு பயன்பாடு தான். (பார்த்த வுடன் புரியும் வகையில் எளிமை யான படங் களே கொடுக்கப் பட்டுள்ளது).

புவித் தகவல்களை எவ்வாறு பெறலாம் ?

அடிப்படை யாக நாம் படித்த நில வரை படங்கள் (MAPS), போட்டோ கிராமெட்ரி (PHOTO GRAMMETRY) எனப்படும் புகைப் படங்க ளியல் ( சீரான உயர த்தில் பறந்து பூமியின் மேற் பரப்பை புகைப் படம் எடுப்பது), 
சர்வேயிங் (SURVEYING) எனப்படும் நில அளவியல், எல்லோ ரும் நன்கறிந்த செயற்கை கோள் தகவல் தொழில் நுட்பம் (SATELITE TECHNOLOGY),  

புவித் தகவல்களை எவ்வாறு பெறலாம் ?
ரிமோட் சென்ஸிங் (REMOTE SENSING) எனப்படும் தொலை உணர்வு, கார்ட்டோ கிராபி (CARTO GRAPHY) எனப்படும் வரை படவியல், 

ஜியா கரபிக் இன்பர் மேசன் சிஸ்டம் (GEO GRAPHIC INFORMATION SYSTEM -GIS) எனப்படும் புவித்தக வல்கள் போன்ற பல்வேறு முறை களைப் பயன் படுத்தி பெறலாம்.

போட்டோ கிராமெட்ரி (PHOTO GRAMMETRY) :

பூமியி லிருந்து குறிப் பிட்ட உயர த்தில் ஏர்கிராப்ட் (AIRCRAFT) உதவி யுடன் பறந்து புகைப் படங்கள் எடுத்து எடுக்கப் பட்ட இடங் களின் தகவல் களைப் பெறுவது. 
பாலியல் தொழிலில் இருந்து இல்லத்தரசியான பெண்ணின் நிஜக்கதை !
உதாரண மாக ஒரு இடத்தின் கட்டி டங்கள், நீர் நிலை கள், சாலை கள், ரயி ல்வே, ரோடுவே போன்ற தகவல் கலைப் பெறலாம். 

இரண்டு தொடர்சி யான போட்டோ கிராமெட்ரிக் புகைப் படத்தை வைத்து அந்த இடத்தின் 

போட்டோ கிராமெட்ரி (PHOTO GRAMMETRY) :
முப்பரிமாண (3 DIMENSION தோற்ற த்தை ஸ்டீரி யோஸ் கோப் (STEREO SCOPE) எனப்படும் கருவி யைப் பயன் படுத்தி பெற முடியும். 

முதல் புகைப் படத்திற்கும் இரண் டாவது புகைப் படத்தி ற்கும் இடங்கள் குறந்த பட்சம் 60 % பொருந்த வே ண்டும். 

அதாவது முதல் படத்தி லிருக்கும் தகவ ல்கள் அனை த்தும் இரண்டா வது படத்தில் 60 % இருக்க வேண்டும்.

(OVER LAPPING) இப்படி இருந்தால் தான் முப்பரி மாண அமைப்பை பெற முடியும்.இது தான் அடிப் படைத் தத்துவம்.

சர்வேயிங் (SURVEYING) :

நாம் பார்த்த, படித்த அளவி யலை உபயோகப் படுத்தி நிலத்தி லிருந்து தகவல் களைப் பெறுவது தான் நில அளவி யல். 
குடல் புழுக்கள் என்றால் என்ன?
இது குறுகிய பயன் பாட்டைக் கொண் டிருக்கும். அதாவது சிறிய பரப்பைப் பற்றிய தகவல் களை மட்டுமே பெற முடியும். 

சாலை அமை க்கும் போது மேற் கொள்ளும் அளவை கள், கட்டு மானப் பணி களின் போது மேற் கொள்ளும் அளவை கள், நீர் நிலை களில் 

சர்வேயிங் - SURVEYING
மேற் கொள்ளப் படும் அளவை கள், ரயில்வே அள வைகள் போன்ற வற்றைக் கூறலாம். இது சில அடிப் படை உப கரணங் களைப் பயன் படுத்தி செய்யப் படும். இப்போது பல நவீன உபக ரணங்கள் வந்து விட்டது. 

தியோ டலைட் (THEODOLITE), டோட்டல் ஸ்டேசன் (TOTAL STATION), லெவலிங் ஸ்டாப் (LEVELER), 

ஈ.டி.எம் (ELECTRONIC DIDTANCE MEASURMENT - EDM), இப்போது ஜி.பி.எஸ் (G.P.S) கூட பயன் படுத்தப் படுகிறது. இதில் பல வகை கள் உள்ளன.
பார்வையைப் பறிக்கும் நீரிழிவு !
கார்ட்டோ கிராபி (CARTOGRAPHY):

பூமி வரை படங்களை உரு வாக்கி அதைப் பயன் படுத்தி தகவல் களைப் பெறுவது. இது மேப் (MAP) உரு வாக்க என் னென்ன மேற் கொள்ளப் பட வேண் டுமோ 

அவற்றைப் பயன் படுத்த வேண்டும் (CREATION OF MAP). சர்வேயிங் (SURVEYING) தான் இதனு டைய அடிப் படை.
 கார்ட்டோ கிராபி - CARTOGRAPHY
ஒரு வரை படத்தின் சிறப் பியல்பு களான ஸ்கேல் (SCALE), பரப்பளவு (AREA), மேப்பின் பயன் பாடு (MAP FEATURES) ( அது எவ்வகை யிலான மேப்) போன்ற வற்றைச் 

சார்ந் தது.அட்ச ரேகை, தீர்க்க ரேகை, (LATITUDE), (LONGITUDE), ஈக்கு வேட்டார் (EQUATOR) போன்ற வற்றைப் பயன் படுத்தி தகவல் களைப் பெறுவது.
வாய் புண்களை சரி செய்யும் வீட்டு வைத்திய முறைகள் !
ரிமோட் சென்சிங்க் (REMOTE SENSING):

ஒரு இடத்தைப் பற்றிய அல்லது பொருளைப் பற்றிய அனைத்து தகவல் களையும் அவற் றுடன் 

நேரடித் தொடர் பில் லாமல் (WITH OUT PHYSICAL CONTACT) பெறுவது தான் ரிமோட் சென்சிங் எனப் படும் தொலை உணர்வு ஆகும். 

ரிமோட் சென்சிங்க் - REMOTE SENSING
இது எவ்வா றெனில் சூரிய ஒளிக் கற்றை களையோ,லேசர் கற்றை களையோ, மைக்ரோ அலை களையோ, ரேடியோ அலை களையோ பயன் படுத்தி பெறப்படு கிறது.
அக்பரிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய பாடம் !
அதாவது அவற்றை கருவியி லிருந்து அனுப்பி பட்டு எதிரொ ளித்து வரு வதன் மூலம் தகவல் களைப் பெற முடியும்.இதுவும் செயற்கை கோளின் ஒரு பயன் பாடு ஆகும்.
Tags:
Privacy and cookie settings