போனில் இருந்து வெளியாகும் ப்ளு ரேஸ் !

ஸ்மார்ட் போன்கள் மற்றும் சமூக வலைத் தளங்க ளின் வரவு அனை வரது நேரத்தினை விழுங்கி வருகி ன்றது. இவற்றால் இரவு நேர தூக்க த்தை துலைத் தவர்கள் பலர். 

போனில் இருந்து வெளியாகும் ப்ளு ரேஸ் !
ஸ்மார்ட் போனில் மற்றும் டாப்டாப் களில் இருந்து நீல ஒளி வெளி யாகும். இந்த ஒளி இன்சோம் னியாவை உறுவாக்கும். 
இன்சோம் னியா என்பது தூக்க மின்றி இன்றி தவிப்பது. பல்வேறு ஆராய்ச் சிகளின் முடிவில் இதற்கு ஒரு முடிவு கிடைத் துள்ளது. 

அதாவது இரவு நேரத்தில் ஸ்மார்ட் போனால் தூக்க த்தை இழந்த வர்களு க்கு விஷேச கண்ணாடி ஒன்று உருவாக் கப்பட் டுள்ளது.
இந்த கண்ணாடி கைப்பேசி கள் மற்றும் தொலைக் காட்சி களில் இருந்து வெளி யேறும் நீல நிற ஒளியை உறுஞ்சக் கூடியது. 

இவ்வாறு செய்யப் படுவ தால் குறித்த நேரத் திற்கு பின்னர் தானா கவே தூக்கம் தூண்டப் படுகின் றது.
Tags:
Privacy and cookie settings