வெளிநாடு வாழ் இந்திய வாக்காளர்கள் 24 ஆயிரம் பேர் !

வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள் வதற்கு தேர்தல் கமி‌ஷன், தனது இணைய தளத்தில் வசதி செய்து தந்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்திய வாக்காளர்கள் 24 ஆயிரம் பேர் !
இந்த இணைய தளத்தின் தகவல் படி, மிகச் சரியாக 24 ஆயிரத்து 348 வெளி நாடுவாழ் இந்தியர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் 23 ஆயிரத்து 556 பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். பஞ்சாப்பை சேர்ந்த 364 பேரும், குஜரா த்தை சேர்ந்த 14 பேரும் வாக்கா ளர்களாக பதிவு செய்து கொண் டவர்க ளில் அடங்கு வார்கள்.

வெளி நாடுகளில் வாழ்ந்து கொண்டு, அந்த நாடுகளின் குடியுரி மையை பெறாமல் இந்திய குடியுரிமையை கொண்டிருப்பவர்கள் 

இங்கு வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings