சிசுக்களை குளிர்பதன கிடங்கில் மறைத்த பெண் !

ஒரு பாதுகாப்புப் பெட்டக த்தில் தான் சுமந்த ஆறு சிசுக் களின் எச்சங் களை மறைத்து வைத்த ஒரு கனடா நாட்டுப் பெண்ணுக்கு எட்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
சிசுக்களை குளிர்பதன கிடங்கில் மறைத்த பெண் !
குழந்தை யின் இறந்த உடலை மறைத்த குற்றத்தை, ஆண்ட்ரியா ஜீஸ்ப்ரெக்ட் ஆறு முறை செய்தது, கடந்த பிப்ரவரி மாதம் நிரூபிக்கப் பட்டது.

பிறக்கும் நிலையில் உள்ள ஆறு சிசுக்களின் உடல் களின் எச்சங்கள் ஒரு பாது காப்புப் பெட்டக த்தில் இருந்தது அக்டோபர் 2014-இல் கண்டு பிடிக்கப் பட்டது.

வழக்கு விசாரணை யில் ஏற்பட்ட தாமதத்தால், வின்னிபெக் நகரைச் சேர்ந்த, இரண்டு குழந்தைகளின் தாயான 

அந்தப் பெண் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவரின் வழக்கறிஞர் கோரியிருந்தார்.

கடந்த ஆண்டு, "தாமதிக்கப் பட்ட நீதி மறுக்கப் பட்ட நீதி," என்று கூறியிருந்த கனாட உச்ச நீதிமன்றம், 
வழக்கு களின் விசார ணையில் ஏற்படும் நியாய மற்ற தாமதங் களால் வழக்கைத் தள்ளுபடி செய்வதில் முடியலாம் என்று கூறியி ருந்தது. இந்த சர்ச்சைக் குரிய தீர்ப்பால் பல வழக்கு கள் தள்ளுபடி செய்யப் பட்டன.

ஜீஸ்ப் ரெக்ட்டுக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம் போன்ற மாகாண நீதிமன்ற ங்களில் 'நியாயமான' விசாரணை காலமாக 18 மாத ங்கள் நிர்ணயி க்கப்பட்டுள்ளது. 

ஜீஸ்ப் ரெக்ட்டின் வழக்கு விசாரணை முடிய 33 மாதங்கள் ஆனது. அவர் மீதான தண்டனை விதிக்கப் படுவதற்கு மூன்று நாட்க ளுக்கு முன்ன தாக, செவ்வாய்க் கிழமை மாலை, 

அவரது வழக்கறிஞர் கிரேக் ப்ராட்ஸ்கை, தாமதத் தின் அடிப்படை யில் அவ்வழ க்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்திரு ந்தார்.

இந்தக் கடை நேர உத்தி குறித்து எரிச்சல டைந்த நீதிபதி முர்ரே தாம்சன், வெள்ளி யன்று அம்மனுவைத் தள்ளுபடி செய்தார்.
அவ்வழக்கை விசாரித்த அதிகாரிகளால் சிசுக்களின் இறப்புக்கான காரணத்தை உறுதியாகத் தீர்மானிக்க முடியாததுடன், 

இறந்த குழந்தைகளில் ஏதாவது குழந்தை உயிருடன் பிறந்ததா என்பது குறித்தும் அறிய முடியவில்லை.

"சிசுக் களின் மரணம் அவை உயிருடன் பிறப்ப தற்கு முன்னரே நிகழ் ந்ததா என்று தீர்மானிப் பதைத் தன் கைகளா லேயே ஜீஸ்ப்ரெக்ட் சாத்திய மற்றதாகி விட்டார்," என்று தாம்சன் நீதி மன்ற த்தில் தெரிவித்தார்.

தான் கருவு ற்றிருப் பதையும், குழந்தைகள் பிறந்த தையும் தன் குடும்பத் தினரிடமும் நண்பர் களிடமும் அப்பெண் மறைத் ததையும், 

ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் அவர் அனுதாப மற்றவராக இருந்தார் என்றும் நீதிபதி கூறினார்.
மருத்துவ அறிக்கை களின்படி அவர் தனது ஆறு பேறு கலங் களின் போதும் மருத்து வரைப் பார்க்க வில்லை. 

அந்த சிசுக்கள் இறந்து பிறப்பதற் கான வாய்ப்பு 500 ட்ரில்லி யனில் ஒரு பங்கு என்று நீதிமன்ற த்தில் தெரிவிக்கப் பட்டது.

அதிகபட்ச தண்ட னையை விட ஒரு ஆண்டு குறைவாக, 11 ஆண்டு காலம் தண்டனை விதிக் கப்பட வேண்டும் என்று அரசு தரப்பு கோரியது. 

அவர் விசாரணை யின் போது சிறை யில் கழித்த கால மான 168 நாட்களையே தண்டனை யாக வழங்க வேண்டும் என்று குற்ற வாளியின் தரப்பில் கோர ப்பட்டது.
தற்போது நீதிமன்றம் அவருக்கு எட்டரை ஆண்டுகள் தண்டனை விதித் துள்ள நிலையில், 

ஏற்கனவே சிறையி லிருந்த காலம் போக ஏழு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங் களாக அப்பெண் ணின் சிறை தண்டனை குறையும்.
Tags:
Privacy and cookie settings