தொந்தரவின்றி குழந்தைகள் உறங்க தொட்டில் !

ஐரோப்பிய நாடுகளில் கைக்குழந்தை வைத்திருக்கும் பெற்றோர் பலரிடம் ஃபோர்டு நிறுவனம் சமீபத்தில் கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டது.
தொந்தரவின்றி குழந்தைகள் உறங்க தொட்டில் !
இந்த ஆய்வை வைத்து, வீட்டில் எந்தவித தொந்தரவு மின்றி குழந்தைகள் உறங்க, புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய படுக்கை அமைப்பை ஃபோர்டு தயாரித் துள்ளது. 

மேக்ஸ் மேட்டார் ட்ரீம்ஸ் க்ரிப் என்ற பெயரில் அந்நிறுவனம் தயாரித் துள்ள குழந்தை களுக்கான இந்தத் தொட்டிலில் பல வியத்தகு தொழில் நுட்பங் களும் இடம் பெற்றுள்ளன.

தெரு விளக்குகள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் எல்.இ.டி விளக்குகள், காரின் ஒலியை மிமிக் செய்யக் கூடிய அமைப் புகள் இந்த நவீனத் தொட்டிலில் உள்ளன. குழந்தை களுக்கான படுக்கை யாக மட்டு மில்லாமல், 
இதன் மூலம் குழந்தை எது போன்ற பயணத்தில் உறக்க த்தை எட்டும் என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயலி ஒன்றும் வடிவமை க்கப்பட் டுள்ளது. 

கவனிக்கத் தக்க பல சிறப்பு களைப் பெற்றுள்ள மேக்ஸ் மோட்டார் ட்ரீம்ஸ் கிரிப்பை தற்போது சோதனைக் குட்படுத்தப் பட்டு வருகிறது.
Tags: