விடலை பருவத்து இனக்கவர்ச்சி விளைவிக்கும் ஆபத்து !

அறியாத வயதும் புரியாத மனதும் சேர வரும் விடலைப் பருவத்துக் காதல் நமக் கொன்றும் புதிதில்லை. நிறைய பார்த்தி ருப்போம்.
விடலை பருவத்து இனக்கவர்ச்சி விளைவிக்கும் ஆபத்து !
இன்னும் சொல்லப் போனால் நமது தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் பால்ய விவாகம் தான் பரவலாக பழக்க த்தில் இருந்தி ருக்கிறது.
விடலை பருவத்து இனக்கவர்ச்சி விளைவிக்கும் ஆபத்து !
அறியாத வயதில் திருமணம் முடித்து, டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் போதே குழந்தை, குட்டி என குடும்பம் என்கிற வட்டத்து க்குள் வந்த கதைகளைக் கேட்டி ருப்போம். 
விடலை பருவத்து இனக்கவர்ச்சி விளைவிக்கும் ஆபத்து !
இன்றைய இளம் பிராயத்தின ருக்கு தான் ‘தனியாள்’ எனச் சொல்லிக் கொள்வதில் கவுரவக் குறைச்சல். 
விடலை பருவத்து இனக்கவர்ச்சி விளைவிக்கும் ஆபத்து !
15 வயதில் வாலிப வாசலில் நிற்கிற அவர்களுக்கு துணை என்கிற பெயரில் ஒருவர் அவசியம் என நினைக் கிறார்கள்.
விடலை பருவத்து இனக்கவர்ச்சி விளைவிக்கும் ஆபத்து !
அவர்கள் பார்க்கிற திரைப் படங்களும், அவர்களது ஆஸ்தான நட்சத்திரங் களின் வாழ்க்கை முறையும் அதை வலியுறுத் துகின்றன. 
விடலை பருவத்து இனக்கவர்ச்சி விளைவிக்கும் ஆபத்து !
டீன் ஏஜில் இப்படி அவர்களு க்குள் பூக்கும் உறவும், அது தரும் நெருக்கமும், தாய்ப்பாச நெருக்க த்தைப் பிரதி பலிப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக் கின்ற

Tags: