NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?





NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
NFC - Near Field Communications என்பது குறுகிய தூர அல்லது அண்மைத் தகவல் தொடர்பு எனச் சொல்லலாம்.
NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?
ஓரளவிற்கு Bluetooth,WIFI போன்றதும், தற்போது உள்ள கைத்தொலைபேசிகளில் தொடர்புகள் இல்லாது (contactless Wi-Fi-lite ), செயல் படும் WIFI lite போல் தரவு களை பரிமாறும் முறையாகும்.

தற்போது Android உட்பட பல கைத்தொலை பேசிகளில் இந்த முறை இணைக்கப் பட்டுள்ளது.

தொழில் நுட்ப வளர்ச்சியில், தற்போது radio-frequency identification (RFID) குறுகிய வானொலி அலைக

Tags: