ஞானமுத்து இயக்கத்தில் அம்மாவாக நயன்தாரா !

அஜய் ஞானமுத்து இயக்க த்தில் அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா உள்ளி ட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் இமைக்கா நொடிகள். பாலிவுட் பிரபலம் அனுராக் காஷ்யாப் வில்லனாக நடிக்கிறார். 
ஞானமுத்து இயக்கத்தில் அம்மாவாக நயன்தாரா !
இந்த படத்தில் 4 வயது குழந்தை க்கு நயன்தாரா அம்மா வாக நடிக்கிறார். த்ரில்லர் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. 

கேமியோ பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்து க்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப் பதிவு செய்து வருகிறார். 'ஹிப் ஹாப் தமிழா' இசைய மைத்து வருகிறார்.

படத்தின் வேலைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி யுள்ளது. இந்நிலை யில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை வெளியிட படக்குழு திட்ட மிட்டுள்ளது. 
ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 7 மணி க்கும், டீசரை நாளை 7 மணி க்கும் வெளியிட திட்ட மிட்டுள்ளனர். அடுத்தடுத்த 24 மணி நேரத்தில் வெளியிட முடிவு செய் துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings