அல்லாஹ் என்ற சொல்லின் அருமையான அர்த்தம் !

அரபு மொழியில் கடவுளைக் குறிக்கும் வார்த்தை தான் அல்லாஹ்! எனினும் மற்ற மொழி வார்த்தை களோடு ஒப்பிடும் போது இவ்வார்த்தைக்கு ஓரிரு தனிச் சிறப்புக்கள் உள்ளன:
அல்லாஹ் என்ற சொல்லின் அருமையான அர்த்தம் !
இவ்வார்தை யின் உண்மைப் பொருள் வணங்கு வதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்பது. இவ்வார்த்தைக்கு ஆண்பால் பெண்பாலும் கிடையாது, பன்மை யும் கிடை யாது. எப்போதும் இது ஒருமையிலேயே விளங்கும்.

உதாரணமாக ஆங்கில வார்த்தை God – Gods, Godess அல்லது கடவுள் – கடவுளர்கள் என்றும் பகவான் – பகவதி என்றும் பன்மைக்கும் பாலுக்கும் ஏற்ற வாறு மாறுவது போல் அல்லாஹ் என்ற வார்த்தை ஒருபோதும் சிதைவ தில்லை.

இப்படிப் பட்ட சிறப்புக் களின் காரணத் தால் உலகெங்கும் முஸ்லிம் கள் இறை வனை அல்லாஹ் என்ற வார்த்தை கொண்டு அழைக்கி ன்றனர். 
மாறாக அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம் களின் குலதெய்வம் என்றோ நினைத்து விடாதீர்கள்.
Tags: