குழந்தைக்கு தாய்பால் எப்படி கொடுப்பது?

குழந்தைக்கு தாய்பால் எப்படி கொடுப்பது?

குழந்தை களுக்கு தாய்ப்பால், முக்கிய மான ஊட்டச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட அபூர்வமான மருந்து. 
குழந்தைக்கு தாய்பால் எப்படி கொடுப்பது?


இந்த உண்மை தெரிந்தும், இன்றைய பெண்கள் பலர் தங்கள் குழந்தை களுக்கு தாய்ப்பால் கொடுப்ப தில்லை. 
கொடுப்ப வர்களுக்கு, அதை எப்படி கொடுக்க வேண்டும் என்ற விபரம் தெரிய வில்லை.
குழந்தைக்கு தாய்பால் எப்படி கொடுப்பது?
எப்போதும் உட்கார்ந்த நிலையில் தான், பால் கொடுக்க வேண்டும். படுத்துக் கொண்டே பால் கொடுத்தால், 

குழந்தை யின் கழுத்து ஒரு புறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தை

Tags: