பேஸ்புக் போன்றே வாட்ஸ்ஆப்பில் சாட் ஹெட்ஸ் பெறுவது எப்படி.?

முதலில் சாட் ஹெட்ஸ் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டி யது இங்கே அவசிய மாகிறது. 
பேஸ்புக் போன்றே வாட்ஸ்ஆப்பில் சாட் ஹெட்ஸ் பெறுவது எப்படி.?

அதாவது நீங்கள் மற்ற பயன் பாடுகளை பயன் படுத்திக் கொண்டிரு க்கும் போதோ

அல்லது ஹோம் திரையில் இருக்கும் போதோ உங்களு க்கு மெஸேன்ஞ் சரில் யாரவது மெஸேஜ் அனுப்ப அந்த நபரின் சாட் ஹெட் ஐகான் ஆனது

உங்களது ஸ்க்ரீனில் தோன்றும் அதனை கொண்டு நீங்கள் விரைவில் அந்த ஆப்பை அணுக முடியும்.

Tags:
Privacy and cookie settings