தன் தந்தை பெயரைக் காப்பாற்றும் நடிகை !

ஸ்ருதி ஹாஸன் காதலித்தார் என்று தகவல்கள் வந்தது நடிகர் சித்தார்த் துடன் தான். இவர்கள் மும்பையில் லிவ் இன் முறைப்படி ஒன்றாகவே இருந்தார்கள். ஆனால், அந்த காதல் முறிந்து போனது.
தன் தந்தை பெயரைக் காப்பாற்றும் நடிகை !
இப்போது மீண்டும் வெளிப் படையாக தெரியும் அளவுக்கு காதல் வயப்பட் டுள்ளார் ஸ்ருதி. கடந்த காதலர் தினத்துக்கு ஸ்ருதியுடன் கொண்டாடவே அவரது காதலர் மைக்கேல் லண்டனில் இருந்து வந்துள்ளார். 

இருவரும் மும்பை ஏர்போர்ட்டில் ஒன்றாக வந்தார்கள். பலரும் பார்த்து, போட்டோ எடுத்த தையும் ஸ்ருதி கண்டு கொள்ள வில்லை.

அடிக்கடி ஸ்ருதி லண்டன் சென்று விடுகிறார். அங்கு அவருக்கு பாய் பிரெண்ட் இருக்கிறார் என்று சொல்லப் பட்டது. அது இப்போது நிஜமாகி போனது.
ஸ்ருதி ஹாசனை காதலிக்கும் மைக்கேல் ஒரு இத்தாலியர். லண்டன் டீப் டைவிங் மென் நாடக குழுவில் நடிகராக இருக்கிறார் . 

லண்டனுக்கு சென்று ஒருமுறை ஒரு ராக் இசைக்குழு வில் ஸ்ருதி பாடும்போது, மைக்கேல் அறிமுகமாகி காதல் ஆகி உள்ளார்.
Tags:
Privacy and cookie settings