பிரட்டனில் சமீபக் காலமாக ஒரு அதிர்ச்சி கரமான நடைமுறை அதிகம் காட்டுதீ போல பரவி வருகிறது. சொந்தமாக வீடு வைத்திருப் பவர்கள், வீடு இல்லாத ஆண், பெண்களுக்கு வாடகைக்கு விடும் போது, 
வாடகைக்கு பதில் அது அச்சுறுத்தும் உரிமையாளர்கள் !
பணத்திற்கு பதிலாக, தங்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள அழைப்பதாக பரவலாக மக்கள் கூறுகின்றனர். தங்கள் மோசமான சூழல் மற்றும் வீடு இல்லாத பரிதாப நிலையின் காரணமாக, 
வசிக்க வீடு இல்லாத ஆண்களும் பெண்களும் உரிமை யாளரின் விருப் பத்திற்கு சம்மதம் தெரிவித்து அவர்களுடன் உறவு வைத்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.

லண்டன், ரோசெஸ்டர், பிரைட்டன் உள்ளிட்ட சில முக்கிய நகரங் களில் இந்த சூழல் அதிகமாக அரங்கேறி வருகிறது என ஒரு ஆய்வறிக்கை தகவல் கூறுகிறது.

இது குறித்து அந்த ஆய்வறிக்கையில் மேலும், சில தகவல்கள் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் வீடு இல்லாத நூற்றுக் கணக்கான மக்கள் பங்கேற்றனர். 
இதில் 25% பேர் வாடகை கட்டண த்திற்கு பதிலாக வீட்டு உரிமை யாளருடன் உறவு வைத்துக் கொள்வது உண்மை தான் என பகிரங்கமாக தெரிவித் துள்ளனர்.

14% பேர் வீட்டு உரிமை யாளருடன் இதுபோன்ற ஒப்பந்தத்தின் பேரில் உறவில் இணைவதில் விருப்பம் உள்ளது என அதிர்ச்சி அளிக்கும் வகையில் கருத்து தெரிவித் துள்ளனர்.
இங்கிலாந்தில், இது போன்ற ஒப்பந்தங் களில் ஈடு படுவதற்கு தடை ஏதும் இல்லை, சட்டப் பூர்வமாகவும் தடைகள் இல்லை எனவும். 

இதனால் பல பெண்கள் துன்பத்திற்கு ஆளாகின்றனர் என்றும் பெண்கள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து, பீட்டர் கைல் என்பவர், இது போன்ற சம்பவங் களுக்கு எதிராக அரவு சட்டம் அறிவிக்க வேண்டும் என்றும். இது பெண்களுக்கு மிகுந்த அச்சுறு த்தலான விஷயம் என்றும் கூறியுள்ளார்.