ஜனாதிபதி வேட்பாளராக ரஜினிகாந்த் பெயர்?

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அந்த பதவிக்கு நடிகர் ரஜினி காந்தின் பெயரை பரிந்துரைக்க பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக் கின்றன.
ஜனாதிபதி வேட்பாளராக ரஜினிகாந்த் பெயர்?
பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் அப்பதவிக் கான வேட்பாளர் குறித்து பாஜக தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 

தமிழகத்தில் பாஜக காலூன்ற நடிகர் ரஜினி காந்தை ஜனாதிபதி யாக தேர்ந்தெடுக் கலாம் என ஆலோசனை நடத்தி வருகிறது பாஜக. 

அப்படி ரஜினிகாந்தை நிறுத்தும் போது எதிர்க் கட்சிகள் எதிர்க்காது என்பதும் பாஜக வின் கணக்கு.
Tags: