கிரகணம் என்றாலே, இயல்பாகவே அனைவ ருக்கும் ஏதோ ஒரு வகையில் அச்சம் கூடிக் கொள்கிறது. அதுவும் சூரிய கிரகணம் என்றால் அழிவு, ஆபத்து, தீய சக்தியின் உக்கிர தாண்டவம் என்றெல்லாம் சிலர் பேசி வருகிறார்கள். 

சூரிய கிரகணம்


உண்மையில் சூரிய கிரகணம், மனிதனுக்கு பேராபத்தை தான் தருகிறதா? என்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் சாஸ்த்திர சம்பிரதாய ங்களை அறிந்த சென்னை காளிகாம்பாள் கோயில் சண்முக சிவாச்சார்யார்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, சந்திரனின் பகுதி சூரியனை விட பெரிதாக காட்சியளிக்க கூடிய அளவு பூமிக்கு அருகில் வர வேண்டும்.
கர்ப்பிணிகள் சூரிய கிரகணத்தின் போது வெளியே வரலாமா?


அப்படி இருந்தால், அதுவே சூரிய கிரகணம். இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படுகிறது. இதனால், சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்க