தைராய்டு பிரச்சனைக்கு உடனடி தீர்வு.... கட்டாயம் பகிருங்கள் !

கழுத்தின் முன் பகுதியில் கீழ் உள்ள நாளமில்லா சுரப்பிகள் தைராய்டு ஹார்மோன் களை சுரக்கிறது. 
இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப் பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப் படுத்து கின்றது.

அந்த வகையில் தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாமல் இருக்கும் நிலையில் தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது.

தைராய்டு பிரச்சனையை குணமாக்க என்ன செய்ய வேண்டும்?

செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் உள்ள டாக்டர் இகோர் ஜாஸ்கின் என்பவர் தைராய்டு பிரச்சனைக்கு சிவப்பு வெங்காயம் சரியான தீர்வு என்பதை கண்டுபிடித்துள்ளார்.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், இரவில் தூங்குவதற்கு முன் சிவப்பு வெங்காய த்தை பாதியாக வெட்டி, அதன் சாற்றினை எடுத்து கழுத்துப் பகுதியில் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.
பின் அதைக் கழுவாமல், இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

இப்படி செய்து வந்தால், தைராய்டு சுரப்பியின் செயல்பாடு தூண்டப் படுவதோடு, அது சீரான அளவில் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
மேலும் வெங்காயம் சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, சுத்தம் செய்வதோடு, சருமத்தில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக் களை அழிக்க உதவுகிறது.
Tags: