தனியார் பள்ளியில் 2021-ல் எல்.கே.ஜி அட்மிஷன் ஆரம்பம் !

சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2021-ம் ஆண்டுக்கான எல்.கே.ஜி அட்மிஷன் துவங்கியுள்ளது. மார்ச் மாதத்தின் முடிவில் இருக்கிறோம்.
தனியார் பள்ளியில் 2021-ல் எல்.கே.ஜி அட்மிஷன் ஆரம்பம் !
இதனால் தங்களது குழந்தை களை பள்ளிகளில் சேர்ப்பதற் காக, பெற்றோர்கள் பள்ளி களுக்கு படையெடுத்து வருகின்றனர். 

இந்நிலை யில், சென்னை, அடையாறில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2021-ம் ஆண்டுக் கான எல்.கே.ஜி அட்மிஷன் துவங்கி யுள்ளதாக, பள்ளி இணைய தளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அங்கு 2020-ம் ஆண்டு வரை அட்மிஷன் முடிந்து விட்டது. இதை யடுத்து, தற்போது பிறக்கும் குழந்தை களுக்கு இந்த ஆண்டே அட்மிஷன் வாங்கினால் தான் 2021-ம் ஆண்டில் எல்.கே.ஜி படிக்க முடியும் என்று கூறப்பட் டுள்ளது.

இதற்காக அட்மிஷனுக் காக நேர்காணல் (பெற்றோருக்கு) ஒவ்வொரு வாரம் புதன் கிழமையும் காலை 9 மணி முதல் 1 மணி வரை நடக்கும் என்றும், 
தனியார் பள்ளியில் 2021-ல் எல்.கே.ஜி அட்மிஷன் ஆரம்பம் !
இதற்கான அப்பாயின் மென்ட்டை, இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்தப் பள்ளி கூறி யுள்ளது. இந்தப் பள்ளியில் இதுபோன்று முன்பே அட்மிஷன் துவங்குவது இது புதிது அல்ல. 

ஏற்கேனவே கடந்த ஆண்டு, 2019-ம் ஆண்டுக் கான அட்மிஷன் முடிந்து விட்டது 2020-ம் ஆண்டு எல்.கே.ஜிக்கு விண்ணப் பிக்கலாம் என்று அந்த பள்ளி அறிவித்து இருந்தது.
Tags: