ஹவர் டேட்டா பேக் வேண்டுமா | Want Hour Data Pack !

தொலைத்தொடர்புத்துறை இன்றைக்கு இணையம் வாயிலாக வளர்ச்சி இன்றைக்கு அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.அத்தகைய மாற்றத்தின் ஒரு பகுதியாகத் தான் மொபைலில் உபயோகிக்கிற 4ஜி இணைய சேவைகள்





இப்போது எல்லா நெட்ஒர்க் நிறுவ னத்தாலும் வழங்கப் படுகிறது சென்ற வருடம் ஜியோ அறிமுக்கப் படுத்தப் பட்டதை தொடர்ந்து


அதன் சலுகைகளுக்காக அதிகமான வாடிக்கை யாளர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டதால் பிற நெட்ஒர்க் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது டேட்டா பேக், கால் உள்ளிட்ட அனைத்து

சேவைக ளுக்கும் விலை குறைப்பு செய்து வருகின்றன அந்தவகையில் பலவிதமான டேட்டா பேக் வாய்ப்பு களை அறிமுகப்படுத்தி உள்ளன.

இப்போது வோடபோன் நிறுவனம் 3ஜி/4ஜி அன்லிமிடேட் சூப்பர் ஹவர் டாட்டா பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது அதனைப் போலவே ஐடியா நிறுவனம் ரூபாய் 22 லிருந்து டேட்டா பேக்கினை அறிமுகப் படுத்தி

வாடிக்கையா ளர்களுக்கு வழங்குகிறது இந்த நிறுவனங்களைப்போலவே பிற நிறுவனங்களும் ஹவர் பேக்குகளை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

இந்த டேட்டா பேக்குகளில் உள்ள சிறப்பம்சம் என்ன வெனில் குறிப்பிட்ட நேரத்திற் குள்ளாக நாம் எவ்வளவு டேட்டாவினை வேண்டு மானாலும்
பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே.

வாய்ப்பு:

இதுபோன்ற டேட்டா பேக்குகளில் உள்ள ஓர் வாய்ப்பு என்னவெனில் நீங்கள் தேர்ந்தெடுத்த பேக்கின் வேலிடிட்டி முடிவடைவதற்குள் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் உபயோகித்துக்கொள்ளலாம்

என்பதே இதன் வழியே நீங்கள் படம் பாட்டு போன்றவற்றை யூடூப் வழியாகவும் பார்த்துக் கொள்ளலாம் டவுன்லோடும் செய்து கொள்ளலாம் பிற அத்தியாவ சியமான தேவைகளு க்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்களுக்கு ஏற்ற:

இப்போது பலவிதமான டேட்டா பேக்குகள் எல்லா நெட்ஒர்க் நிறுவனங்கள் வாயிலாகவும் வழங்கப் படுகின்றன அதில் உங்களுக்கு தேவையான உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற பேக்குகளை தேர்ந்தெடுத்து

உபயோகிப் பதில் வழியே வீணான பண விரயத்தையும் நிறைவாக இணையத்தை பயன்படுத்திய அனுபவ த்தையும் பெறலாம்.
Tags: