செட் தேர்வு... ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான 2017-ம் ஆண்டிற்கான செட் (தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பி க்கலாம்.
செட் தேர்வு... ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !
தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரி களில் உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான செட் (தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) 

தேர்வு குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பை கோடைகானல் அன்னை தெரசா பல்கலை கழகம் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளது.

2017-ம் ஆண்டிற்கான செட் (தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வானது ஏபரல் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. 

இந்த தேர்வுக்கு http://www.tnsetexam2017mtwu.ac.in என்ற இணைய தளத்தில் வரும் இன்று (12-ம் தேதி) முதல் ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம்.

கல்வி தகுதி : முதுகலை பட்டபடிப்பு

தேர்வுக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ.1500. பிற்படுத்தப் பட்டோருக்கு ரூ.1250 , தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு ரூ.500 ஆக தேர்வு கட்டணம் நிர்ணியிக்கப் பட்டுள்ளது.
முக்கிய தேதிகள் :

ஆன் லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் : 12/02/17 முதல் 12/03/17 தேர்வு நடை பெறும் நாள் : 23/04/17


மேலும் விவரங் களுக்கு: http://www.motherteres

ஆன்லைனில் விண்ணப்பிக்க : http://www.tnsetexam2017
Tags:

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !