அழகான வாழ்த்து அட்டைகளை தயாரிப்பதற்கு !

வாழ்த்து அட்டைகள் தயாரிக்க பல மென்பொருள்கள் இருக்கின்றன. SmartsysSoft GreetingCard Designer என்ற மென்பொருளானது நாம் விரும்பும் வசதிகள் அனைத்தையும் கொண்டதாக உள்ளது. 
அழகான வாழ்த்து அட்டைகளை தயாரிப்பதற்கு !
ஏனெனில் இந்த மென்பொருளில் பல வடிவங்களில் வாழ்த்து அட்டைகளை தயாரித்து உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ அனுப்பிக் கொள்ளலாம். 

இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் அல்ல. இந்த மென்பொருளை நாம் பயன்படுத்த வேண்டும் என்றால் 39 .95 டொலருக்கு பெற்று தான் பயன்படுத்தலாம். 

ஆனால் இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் SmartsysSoft GreetingCard Designer செய்யவும். 

இந்த மென்பொருளை தரவிறக்கிய பின்பு extract செய்தால் அந்த கோப்பறையினுள் இதற்குரிய serial key இருக்கும். 
பின் அந்த மென்பொருளை நிறுவிய பின் ஓபன் செய்தால் தோன்றும் விண்டோவில் வலது பக்க மேல் மூலையில் registration என்று இருக்கும். 

அதை கிளிக் செய்து அந்த serial key கொடுத்து இந்த மென்பொருளை activate செய்து கொள்ளலாம்.
Tags: