பெங்குவின் பறவையால் ஏன் பறக்க முடிவதில்லை?

“பெங்குவின், ஈமூ, கிவி என உலக அளவில் 40 வகையான பறக்காத பறவைகள் இருப்ப தாகவும், இதுவும் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம் என்றும் உயிரியல் வல்லுநர்கள் சொல் கிறார்கள்.

ஒரு கழுகு, தனக்கான இரையைத் தேடி நீண்ட தூரம் பறக்கிறது. கிடைத்த இரையைத் தூக்கிக் கொண்டு மிக உயரத்துக்குச் செல்கிறது. 

இப்படிப் பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்ததால், பார்வைக் கூர்மையாகவும், நகங்கள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கு ஏற்ற வகையிலும் மாறின. பெங்குவின் பறவைகள், தான் இடம் பெயர்ந்த நிலப் பகுதியிலேயே தனக்கான உணவைத் தேடிக் கொண்டன. 

அதனால், பறக்க வேண்டிய அவசியம் இல்லாமலே போய் விட்டது. எனவே, அவற்றுக்கு இறக்கைகள் இருந்தும் பறப்பது இல்லை.”
Tags:
Privacy and cookie settings