துப்பாக்கியாக மாறும் ஐ போன் உறைகள் !

வைரஸ்களி லிருந்து பாதுகாக்க ஐ போன்களில் பல பாதுகாப்பு வழிகள் உள்ளன. இந்நிலை யில் ஐ போன்கள் பிரச்சினை களின் போது துப்பாக்கி யாக மாறினால் எப்படி இருக்கும்? இந்த சிந்தனையை ஜெலோ ஜக்கெட் (Yellow Jacket) எனும் நிறுவனம் நிஜமாக்கி யுள்ளது.

 

ஜெலோ ஜக்கட் எனப் பெயரிடப் பட்டுள்ள ஐ போன் உறையில் (Iphone Case) 650 ஆயிரம் வோல்ட் மின்சாரத் தினை பிரயோகிக்கும் பிரம்மிப்பான துப்பாக் கியினை உருவாக்கி யுள்ளது.

இத்திட்ட த்தினை உருவாக்க காரணமாக விருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி யான செத் ப்ரூம் (23 வயது) கூறுகையில், ஆயுதம் தாங்கிய கொள் ளையரால் வீட்டை உடைத்து கைத்தொலை பேசிகள், 

மடிக்கணி னிகள் மற்றும் சில மின் சாதனங்கள் கொள்ளை யிடப்பட்டன. இச்சம்பவத்தின் விளைவே இந்த துப்பாக்கி ஸ்மாட்போன் உறைகள் எனத் தெரிவித் துள்ளார். 

ஐ போன் 4 மற்றும் 4எஸ் மாதிரி களுக்கே இந்த உறைகள் தயாரிக்கப் பட்டுள்ளன. தற்போது 5 வர்ணங்களில் உள்ள இவ்வுறைகள் 139.99 அமெரிக்க டொலர் களுக்கு (சுமார் 18500 ரூபா) விற்பனை செய்யப் படுகின்றன. 

தனியான மின்கல த்துடன் காணப்படும் துப்பாக்கி உறையின் மூலம் 20 மணித்தி யாலங்கள் ஐ போனையும் சார்ஜ் செய்ய முடியுமாம். 



இது பாதுகாப் பற்றது என விமர்சனம் வந்தபோதிலும் வயது வந்த ஆக்ரோஷ மான ஆண்களுக்கு பொருத்தமாக வடிவமைக் கப்பட்டுள்ள இவ்வுறைகள் மூலம் போனையும் உங்களது வாழ்வையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என இணை நிறுவுநரான சீன் சைமோன் கூறி யுள்ளார்.

ஏற்கெனவே சுய பாதுகாப்புக் காக மிளகு ஸ்ப்ரே உடைய ஐ போன் உறைகளை ஸ்மார்ட் கார்ட் நிறுவனமும் மடிக்கக்கூடிய கத்தியைக் கொண்ட உறையை அட்லன்டா என்ற நிறுவனமும் அறிமுகப் படுத்தி யுள்ளமை குறிப்பிடத் தக்கது.
Tags: