உலகின் மிக விலை உயர்ந்த கட்டிடங்கள் !

உலகின் விலை உயர்ந்த பத்து கட்டிடங்களை அயர்லாந்தில் உள்ள கான்ட்ரல் & க்ரொவ்லி என்னும் கட்டுநர்களுக்கான அமைப்பு பட்டியலிட்டுள்ளது. 
உலகின் மிக விலை உயர்ந்த கட்டிடங்கள் !
கட்டுமானத்தின் நவீனத் தொழிற் நுட்பங்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளது இந்தக் கட்டிடங்கள் 21 நூற்றாண்டின் கட்டுமானச் சாதனைகளுக்கான சாட்சியங்களாகவும் காட்சி தருகின்றன.
உலகின் மிக விலை உயர்ந்த கட்டிடங்கள் !
இஸ்லியர்களின் புனிதத் தலம் இருக்கும் சவுதி அரேபியாவின் அப்ரஜ் அல் பய்ட் என்னும் கட்டிடம் தான் 
உலகின் மிக விலை உயர்ந்த கட்டிடங்கள் !
உலகின் மிகுந்த பொருள் செலவில் கட்டப்பட்ட கட்டிடம். 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2012-ல் முடிக்கப்பட்ட இந்தக் கட்டிடம் 1,500 கோடி அமெரிக்க டாலர் செலவானது. 
உலகின் மிக விலை உயர்ந்த கட்டிடங்கள் !
சிங்கப்பூரின் மெரினா பே சாண்ட்ஸ் என்னும் கட்டிடம் இதற்கு அடுத்த இடம் வகிக்கிறது. இது 800 கோடி அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்டது. 
உலகின் மிக விலை உயர்ந்த கட்டிடங்கள் !
செப்டம்பர் 11 தாக்குதலில் அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டிடம் இரட்டைக் கோபுரம் தரைமட்டமானது.
உலகின் மிக விலை உயர்ந்த கட்டிடங்கள் !
அமெரிக்கா மீண்டும் அதே இடத்தில் ஒற்றைக் கோபுரமாக வர்த்தக மையக் கட்டிடப் பணியில் 2006-ம் ஆண்டு தொடங்கி 2013-ல் முடித்தது. 

2014-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்தக் கட்டிடம், 380 கோடி செலவில் கட்டப்பட்டது.
உலகின் மிக விலை உயர்ந்த கட்டிடங்கள் !
இவை அல்லாது சீனா, லாஸ்வேகாஸ், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரு கட்டிங்களும் இந்தப் படியலில் இடம் பிடித்துள்ளன. 
உலகின் மிக விலை உயர்ந்த கட்டிடங்கள் !
உலகின் மிக விலை உயர்ந்த கட்டிடங்கள் !

உலகின் மிக விலை உயர்ந்த கட்டிடங்கள் !
Tags: