கோஹ்லிக்கு தோனி கொடுத்த பரிசு | Dhoni, Kohli's gift !

இங்கிலாந்து அணியுடனான தொடரை வென்ற கேப்டன் கோஹ்லிக்கு முன்னாள் கேப்டன்தோனி தனது ஆட்டோகிராஃப் போட்ட பந்தை பரிசளித் துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்த தோனி கேப்டன் பதவியி லிருந்து விலகியதை தொடர்ந்து

இந்திய அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப் பட்ட கோஹ்லியும் இங்கிலாந் துடனான ஒருநாள் தொடரை கைப்பற்றி தனது பயணத்தை வெற்றியுடன் துவங்கி யுள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் முதன் முதலாக கேப்டனாக தொடரை வென்ற கோலிக்கு முன்னாள் கேப்டன் தோனி நினைவுப் பரிசு வழங்கி யுள்ளார்.

இங்கிலாந்துடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பெற்ற வெற்றிக்கு பின் அந்த போட்டியில் பயன்படுத் தப்பட்ட பந்தில் தன் கையெழுத்தை யிட்டு அதை கோலிக்கு நினைவுப் பரிசாக வழங்கியி ருக்கிறார் தோனி.
Tags:
Privacy and cookie settings