சைஸ் கேட்ட ரசிகருக்கு நடிகை சாட்டையடி !

பிரபல தெலுங்கு நடிகை ஷ்ராவ்யா ரெட்டி ( Shraavya Reddy) சமீபத்தில் தனது பேஸ்புக்கில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் உங்கள் மார்பகத்தின் சைஸ் என்ன? என்ற ஏடாகூடமாக கேள்வி கேட்டார்.
சைஸ் கேட்ட ரசிகருக்கு நடிகை சாட்டையடி !
இந்த கேள்விக்கு அதிர்ச்சி அடையாமல் ஆத்திரத்துடன் பதில் கூறினார். நான் சொல்லும் மற்ற விஷயங்களை கவனிக்காமல் என்னுடைய உடம்பை மட்டும் கவனிப்பது ஏன்? 

இந்தியா இன்று எந்த நிலையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளாமல் இது போன்ற கேள்வி அவசியமா?

ஏன் என்னிடம் மட்டும்தான் மார்பகம் உள்ளதா? எல்லா பெண்களுக்கும் தான் உள்ளது. ஏன் உங்கள் அம்மாவிடம் இல்லையா? என்று ஆத்திரமாக பதில் கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings