காந்தி இல்லாத 2000 ரூபாய் நோட்டை வெளியிட்ட வங்கி !

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மகாத்மா காந்தி படம் இடம் பெறாத 2000 ரூபாய் நோட்டு வெளியானது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொபூர் கிராமத்தில் விவசாயி ஒருவர் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் எடுத்துள்ளார்.
காந்தி இல்லாத 2000 ரூபாய் நோட்டை வெளியிட்ட வங்கி !
அந்த 2000 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படம் இல்லாததால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து வங்கியில் புகார் அளித்தார்.

இது குறித்து, பேசிய எஸ்பிஐ வங்கி அதிகாரி ஆர் கே ஜெயின், இது போலியானதோ அல்லது கள்ள ரூபாய் நோட்டோ கிடையாது. இது அச்சு பிழை என்பதால், இது குறித்து ஆர்பிஐ க்கு புகார் அளித்துள்ளோம் என்று கூறினார்.
Tags:
Privacy and cookie settings