ரத்தம் தேவைக்கு புதிய செயலி !

ரத்ததானம் செய்பவர் களையும், ரத்தம் தேவைப்படு வோரையும் ஒருங்கி ணைத்து, உடனுக்குடன் ரத்தம் பெறும் விதமாக புதிய செயலி ஒன்றை சேலத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் வடிவமைத் துள்ளார்.
ரத்தம் தேவைக்கு புதிய செயலி !
பொதுநலன் கருதி செயலி வடிவமைப்பு ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் பரவலாக்கப் பட்டு தான் வருகிறது. 

இருப்பினும் அவசர காலங்களில் ரத்தம் கிடைக்காமல் உயிரிழப் போரின் எண்ணிக்கையும் குறைந்

Tags: