கேஸ் வாசனையை வந்தால் என செய்ய வேண்டும்?

1, கேஸ் சிலிண்டர் குமிழையும், கேஸ் அடுப்பின் குமிழையும் நன்றாக மூடவே வேண்டும். சிலிண்டரின் பாதுகாப்பு மூடியையும் மூட வேண்டும்.
கேஸ் வாசனையை வந்தால் என செய்ய வேண்டும்?
2, எரிந்து கொண்டி ருக்கும் பூஜை விளக் குகள் போன்ற வற்றை அணைக்க வேண்டும்.

3, சமையல றையின் ஜன்னல் கதவுகளையும், வெண்டிலேட்டர்களையும் திறந்து வைக்க வேண்டும்.
4, எந்த சுவிச்சு களையும் போடக் கூடாது.

5, தேவை யென்றால் கேஸ் வினியோகிப் பவரையும் தொடர்பு கொள்ள வேண்டும்.

6, எக்ஸாஸ்ட்  ஃபேன் கட்டாயம் போடக் கூடாது.
கேஸ் அடுப்பு இருக்கு மிடத்தில் மின் விசிறிகள் அருகிலி ருக்கும் சன்னல் களுக்குத் திரைகள் இவை இல்லாம லிருப்பதே நல்லது.

சிலிண்ட ரிலோ, அல்லது அடுப்பிலோ ஏதாவது பழுது ஏற்பட்டால் சரிபார்க்க நாமே முயற்சி செய்யக் கூடாது. 

வினி யோகஸ்தர் மூல மாகவே பழுது நீக்கம் செய்ய வேண்டும். கேஸ் தீர்ந்ததும் சிலிண்டரை தேர்ச்சி பெற்ற வர்களை கொண்டே மாற்ற வேண்டும்.

அடுப்பு உபயோக த்தில் இல்லாத போது சிலிண் டரின் வால்வை மூடியே வைக்க வேண்டும். சமைக்கும் போது கேஸ் அடுப்பு எரிவது நின்று விட்டால், உடனே சிலிண்டர் வால்வை மூட வேண்டும். 
பிறகு அடுப்பின் வால் வையும் மூடி விட்டு சமைய லறையின் சன்னல் களையும், கதவு களையும் திறந்து, கசிந்து வாயு வெளியேறச் செய்ய வேண்டும். பிறகே அடுப்பை மீண்டும் பற்ற வைக்க வேண்டும்.
Tags:
Privacy and cookie settings