சருமத்திற்க்கு கரித்தூள் ஃபேஸியல் மாஸ்க் !

நீங்களும் எவ்வளவோ அழகுக் குறிப்பு களை உபயோகித்து டயர்டு ஆகியிரு ப்பீங்க.

சருமத்திற்க்கு கரித்தூள் ஃபேஸியல் மாஸ்க்

சில குறிப்புகள் உங்களுக்கு பலனளி க்காமல் போகலாம். இதற்காக அந்த குறிப்பு தவறானது என நினைக்கக் கூடாது.

அது உங்கள் சருமத் திற்கு ஏற்றதல்ல என்பது தான் உண்மை. ஒவ்வொ ருவரின் சருமத் திற்கும் ஏற்றவாறு சில அழகுக் குறிப்புகள் பலனளி க்கும்.

உங்கள் சருமம் வறண்ட சருமமாக இருந்தால் எந்த வித ஃபேஸியல் மாஸ்க் கையும் 10- 15 நிமிடங்

Tags: