அரை நிர்வாண படங்களை வெளியிடும் நடிகரின் மகள் !

ஆரண்ய காண்டம் படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்தவர் இந்தியாவின் பிரபல நடிகர் ஜாக்கி ஷெராப். 
அரை நிர்வாண படங்களை வெளியிடும் நடிகரின் மகள் !
இவரது மகனான டைகர் ஷெராப்பும் இந்தியில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து வருகிறார். பிரபலங்களின் பிள்ளைகள் என்றாலே எதை செய்தாலும் அது இணையத்தில் வைரலாகி விடும். 

அப்படி தான் ஜாக்கி ஷெராப் பின் மகளான கிருஷ்ணா ஷெராப் செய்த ஒரு காரியம் செய்ய போக, அது இன்டர் நெட்டில் கொழுந்து விட்டு எரிகிறது.

தனது இன்ஸ்டா முகவரியில் ஃபேஷன் என்ற பெயரில் கிருஷ்ணா ஷெராப் அவ்வப் போது அரை நிர்வாண படுக்கையறை படங்களை வெளியிட்டு அதிர் வலைகளை ஏற்படு த்தி வருகிறார். 
ஜாக்கி ஷெராப் பின் மகளான கிருஷ்ணா ஷெராப் பின் வயது 22. இன்ஸ்டா வில் இவர் இது போன்ற அரை நிர்வாண படங்களை பதி விடுவது இதுவே முதல் முறை அல்ல. 

கடந்த ஓராண்டாக அவ்வப் போது இவர் இது போன்ற படங்களை பதிவு செய்துக் கொண்டு தான் இருக்கிறார்.

இவரது சகோதரர் டைகர் ஷெராப் பாலிவுட் டின் வளர்ந்து வரும் நாயகனாக இருக்கி றார். பெரும்பா லும் இவர் பதிவு செய்துள்ள படங்கள் படுக்கை யறையில் எடுக்கப் பட்டதாக தான் இருக்கி ன்றன.
அரை நிர்வாண படங்களை வெளியிடும் நடிகரின் மகள் !
இது இவராக எடுத்த புகை படங்கள் அல்ல, ஒரு புகைப்பட கலைஞரை வைத்து இவர் எடுத்த போட்டோ ஷூட் படங்கள் தான் இவை.

இவர் பதிவு செய்துள்ள படங்களில் சிலவற் றில் உள்ளாடை உடனும், ஒருசில படங்களில் மேலாடை இன்றியும் காட்சிய ளிக்கிறார்.

இவரது இந்த கவர்ச்சிகரமான படங்களை எடுத்து ள்ளது திவினா ரிக்கியே (divina rikhye photography) எனும் புகைப்பட கலைஞர்.
அரை நிர்வாண படங்களை வெளியிடும் நடிகரின் மகள் !
இந்திய பிரபலங்களின் பிள்ளைகள் மத்தியில் கவர்ச்சிகர மான படங்கள் எடுத்து இன்ஸ்டா கிராம் போன்ற சமூகத் தளங்களில் பதிவு செய்யும் வழக்கம் பெருகி வருகிறது.

இன்ஸ்டா கிராமில் கிருஷ்ணா ஷெராப்பை 181 ஆயிரம் ஃபாலோவர்கள் பின் தொடர்கிறார்கள்.
Tags:
Privacy and cookie settings