அகோரிகள் பற்றிய சில விந்தை தகவல்கள் !

காசியில் கால பைரவர் ஆலயம், காசி விசாலாட்சி ஆலயம், அன்னபூரணி ஆலயம், காசி விஸ் வநாதர் ஆலயம் என பல சிறப்புமிக்க ஆலயங்கள் உள்ளது.
அகோரிகள் பற்றிய சில விந்தை தகவல்கள் !
கிறித்துவர் களுக்கு ‘ஜெருசலேம்’ யாத்திரை, இஸ்லாமிய ர்களுக்கு ‘மெக்கா’ யாத்திரை போன்று இந்துக் களுக்கு மிக முக்கியமான யாத்திரை யாகக் கருதப்ப டுவது ‘காசி புனித யாத்திரை’. 
‘காசியில் உயிரை விட்டு கங்கைக் கரையில் உடல் எரிக்கப் பட்டால் சொர்க்கத் திற்கு நேராக போய் விடலாம்’ என கருதப் படும் புண்ணிய பூமியில் பல சுவாரசிய உண்மை களும் புதைந் துள்ளது. 

இதைப்பற்றி காண்போம். கங்கை ஆற்றின் கரையில் வாழும் சைவ சமய ஆன்மீக வாதிகள் ‘அகோரா சாதுகள்’ ஆவார். 
திரைப் படங்களில் காணும் இந்த அகோரிகள் காசி நகரத்தில் அதிகம் காணப்படு கின்றனர். இவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் சம்பிரதா யங்கள் முற்றிலும் மாறு பட்டவை. 
இவர்கள் மனிதர் களின் மாமிசத்தை சாப்பிடு கின்றனர். சமய சாதுக் கள் என அழைக்கப் படும் இவர்கள் மனித கபால ஓட்டில் உணவு உண் பதையும், குடிப் பதையும் பழக்க மாக வைத்து ள்ளனர்.
அகோரிகள் பற்றிய சில விந்தை தகவல்கள் !
அகோரி களின் ஆடை அணியும் பழக்கங் களும் முற்றிலும் மாறு படுகிறது. உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்பு களால் ஆன மாலையும், இடது கையில் மண்டை ஓட்டையும், 
வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்க ளுடைய அடையா ளமாக உள்ளது. 

மனித நீர்மம் மற்றும் அழுகும் நிலையில் உள்ள மனித சவம் ஆகியவை களையும் கூட அவர்கள் உண்ணு வார்கள் என கூறப் படுகிறது.

அகோரிகள் போதைப் பொருள் களை பயன்படுத் துகிறார்கள். எரிக்கப் பட்ட பிணங் களின் தொடை எலும்பை நடை குச்சி யாக பயன்படுத் துக்கிறார்கள் 
சில அகோரி கள். இதுவே அகோரியின் சின்ன மாக உள்ளது. தலை முடியை வெட்டாது குளிக் காமல் கூட திரி வார்கள். 
இவர்கள் இறந்த மனித உடலின் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொண்டு தியானம் செய்வா ர்கள் என கூறப்படுகிறது.
Tags: