விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான றெக்க முதல் நாள் வசூல் எவ்வளவு !

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான றெக்க ரிலீஸான அன்று மட்டும் தமிழகத் தில் ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளது. ரத்னசிவா இயக்கத் தில் விஜய் சேதுபதி, 
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான றெக்க முதல் நாள் வசூல் எவ்வளவு !
லட்சுமி மேனன் உள்ளிட் டோர் நடித்த றெக்க கடந்த வெள்ளிக் கிழமை வெளி யானது. படத்தை பார்க்கிற வர்கள் அனைவரும் விஜய் சேதுபதி யின் நடிப்பை பாராட்டி வருகி றார்கள். 

லட்சுமி மேனனை தான் மேக்கப்பிற் காக கலாய்த்துக் கொண்டிருக் கிறார்கள். றெக்க ரிலீஸான அன்று தமிழகத்தில் மட்டும் ரூ.3.5 கோடி வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் விஜய் சேதுபதி சத்தமில் லாமல் ஓபனிங் கிங் ஆகியுள்ளார். அவர் நடிப்பில் இந்த ஆண்டில் இது வரை ஆறு படங்கள் ரிலீஸாகி யுள்ளன. 
அந்த ஆறு படங்க ளுமே ஹிட்டாகி யுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. பிற நடிகர்கள் ஒரு ஹிட் கொடுக்க கஷ்டப்படும் போது விஜய் சேதுபதி அடுத்த டுத்து ஹிட் கொடுத்துக் கொண்டிரு க்கிறார். 

இந்த ஆண்டு விஜய் சேதுபதி ஆண்டு என்று சொல்லும் அளவுக்கு அவரது படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின் றன.
Tags:
Privacy and cookie settings