பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லி யிருக்கின்றனர்.
பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காரலாமா?
இதை பெண் அடிமைத் தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கி ன்றனர்...

சொல்லி விட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள் கள் இல்லை. கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்