தமிழ்நாடு அரசுப் பாடத் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத் தளங்கள் உபயோகமாக அமையும்.
தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டதுக்கான இணைய தளங்கள்பொதுத்தளங்கள்

அனைத்துப் பாடங்களுக் குமான குறிப்பேடுகள், பவர் பாயின்ட், விடியோ, ஆடியோ ஆகியவை