தனுசின் பவர்பாண்டி படத்தின் போஸ்டர் வெளியீடு !

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான தனுஷ், டைரக்டர் ஆகிறார். முதன் முதலாக அவர் ஒரு படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்தில், ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கிறார்.
தனுசின் பவர்பாண்டி படத்தின்  போஸ்டர் வெளியீடு !
இந்த படத்தில், தனுஷ் நடிக்க வில்லை. டைரக்டராக மட்டும் பணி புரிகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமை க்கிறார். படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்குகியது.

இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings