பலருடன் உறவு வைத்த பெண்ணை கட்டி வைத்து அடித்த கொடூரம் | Keep building the relationship with the woman who was brutally beaten many ! பலருடன் உறவு வைத்த பெண்ணை கட்டி வைத்து அடித்த கொடூரம் | Keep building the relationship with the woman who was brutally beaten many ! - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

பலருடன் உறவு வைத்த பெண்ணை கட்டி வைத்து அடித்த கொடூரம் | Keep building the relationship with the woman who was brutally beaten many !

பல ஆண்களு டன் உறவு வைத்தி ருந்தார் எனக்கூறி, ஒரு பெண்ணின் முடியை வெட்டி, அவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத் தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் உள்ள அம்பேத்கார் கான்சி எனும் கிராமம். அங்கு வசிக்கும் ஒரு பெண்ணு க்கு இரண்டு குழந்தை கள் உள்ளனர். 

அந்த பெண் அந்த கிராமத்தை சேர்ந்த பல ஆண்க ளுடன் உறவில் ஈடுபடு வதை கண்ட அண்டை வீட்டுக் காரர், இதுபற்றி அந்த கிராம பஞ்சாய த்தில் புகார் தெரிவி த்தார்.

இந்த பெண்ணால் அந்த கிராமத் தில் உள்ள ஆண்கள் மற்றும் இளைஞ ர்கள் பாதிக்கப் படுவார்கள் என்று புகார் கூறிய, அந்த கிராமத்து பெண்கள், சம்பவத் தன்று, அந்த பெண்ணின் வீட்டிலி ருந்து வெளியே இழுத்து வந்து அவரின் தலை முடையை வெட்டினர்.

அதோடு விடாமல், அவரின் ஒரு மரத்தில் கட்டி வைத்து, அவரை அடித்து உதைத் துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அவரை மீட்டு ள்ளனர்.
மேலும், இது சம்பந் தமாக வழக்குப் பதிவு செய்யப் பட்டு, சம்ப ந்தப்பட் டவர்கள் மீது நடவடிக் கை எடுக்கும் முயற்சி யில் போலீசார் ஈடுபட்டு ள்ளனர்.