சென்னை மாமன்ற உறுப்பினர்களுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் !

சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் களுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலில், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி யின் பெயர் இடம் பெற வில்லை. 
சென்னை மாமன்ற உறுப்பினர்களுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் !
இதன் மூலம் அவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வில்லை என்பது உறுதியாகியுள்ளது. 

அதே போல பெரிதும் எதிர் பார்க்கப் பட்ட வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோரின் பெயர்களும் வேட்பாளர் பட்டிய லில் இடம் பெற வில்லை. 

மாஜி அமைச்சர் களான வளர்மதி, கோகுல இந்திரா, சேப்பாக்கத்தில் தோற்ற நூர்ஜஹான் ஆகியோர் சென்னை மேயர் பதவிக்காக போட்டியிடு வார்கள் என்ற தகவல் கள் சில தினங்க ளாக வெளி யானது.

ஆயிரம் விளக்கு அல்லது ஆர்.கே.நகர் வார்டுகளில் போட்டியிட வளர் மதியும், அண்ணா நகர் பகுதியில் போட்டியிட கோகுல இந்திரா முயற்சி செய்வதாக கூறப் பட்டது. 

இந்த நிலை யில் இன்று அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளி யானது. அதில் சென்னைக் கான வேட்பாளர் பட்டிய லில், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி யின் பெயர் இடம் பெற வில்லை. 
இதன் மூலம் அவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வில்லை என்பது உறுதியா கியுள்ளது. 

அதே போல பெரிதும் எதிர் பார்க்கப் பட்ட வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோ ரின் பெயர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற வில்லை. 

சென்னை மாநகராட் சியின் தற்போதைய மேயர் சைதை துரைசாமி, நத்தம் விஸ்வநாதனுடன் இணைந்து பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டார் என்பதால் அதிமுக தலைமை கடும் கோபத்தில் இருக்கிறது. 

இதனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

சென்னையில் கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ளத்திற்கு சரியான நடவடிக்கைகளை சைதை துரைசாமி மேற்கொள்ள வில்லை என்ற குற்றச் சாட்டும் அவர் மீது உள்ளது குறிப்பிட த்தக்கது. 
அதே போல அண்ணா நகர் சட்டசபைத் தொகுதியில் போட்டி யிட்ட கோகுல இந்திரா தேர்தலில் தோல்வியை தழுவினார்.

இதற்குக் காரணம் வெள்ள நிவாரணம் மக்களுக்கு சரியாக சென்று சேரவில்லை என்பது தான். 

இதே போல வளர்மதியும் வெள்ளத்தின் போது சரியான நிவாரணப் பணிகளை செய்ய வில்லை என்ற குற்றச் சாட்டின் காரணமாகவே சட்டசபைத் தேர்தலின் போது தோல்விய டைந்தார். 
எனவே இவர்களுக்கு கவுன்சில ர்கள் பதவிக்கு சீட் கொடுத்து மீண்டும் ரிஸ்க் எடுக்க ஜெயலலிதா விரும்ப வில்லை என்று கூறப்ப டுகிறது.
Tags: