பெண்களே வீட்டில் தனியாக இருக்கிறீர்களா? பெண்களே வீட்டில் தனியாக இருக்கிறீர்களா? - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

பெண்களே வீட்டில் தனியாக இருக்கிறீர்களா?

* வெளிக்கதவில் கண்டிப்பாக லென்ஸ் பொருத்துங்கள். மரக்கதவுக்கு முன்னால் ஒரு இரும்புக் கதவும் அமையுங்கள்.
பெண்களே வீட்டில் தனியாக இருக்கிறீர்களா?
* முன் பின் அறிமுகமில்லாதவர் தண்ணீர் கேட்டால், \ தண்ணீர் எடுப்பதற்காக கதவைத் திறந்து வைத்து விட்டு வீட்டின் உள்ளே செல்லவே கூடாது.


* ஏதேனும் அவசரத்தில் மறந்துபோய் கதவைத் திறந்து வைத்து விட்டு  பக்கத்தில் எங்காவது சென்று வந்தால்,

வீட்டில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா, யாராவது இருக்கிறார்களா என்று பார்த்த பிறகே கதவை மூட வேண்டும்.

* மின்சார பொருட்களை ரிப்பேர் செய்பவர்கள், கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் என்ற பெயரில் யாராவது, "உங்கள் கணவ